FactCheck: பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் என்று எல்.முருகன் கூறினாரா?
‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம்- பாஜக தலைவர் எல்.முருகன்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link புதிய தலைமுறை ஊடகத்தின் பெயரில், பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வோம் – பாஜக தலைவர் எல்.முருகன்,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் […]
Continue Reading