சென்னை நொச்சிக்குப்பத்தில் திமுக அரசால் இடிக்கப்பட்ட மீன் கடைகள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘சென்னை நொச்சிக்குப்பத்தில் திமுக அரசால் இடிக்கப்பட்ட மீன் கடைகள்,’’  என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரை லூப் சாலையில் […]

Continue Reading

மேம்பால ரயிலில் இருந்து தண்ணீர் கொட்டும் வீடியோ சென்னையில் எடுக்கப்பட்டதா?

சென்னையில் மேம்பாலம் ஒன்றில் வாகனம் செல்லும் போது மழை நீர் அருவி போல கீழே சாலையில் நிற்பவர்கள் மீது கொட்டியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேம்பாலம் ஒன்றில் பஸ் போன்ற வாகனம் ஒன்று செல்கிறது. அப்போது மேம்பாலத்தில் தேங்கியிருந்த மழை நீர் அந்த வாகனத்தில் சக்கரத்தில் பட்டு கீழே கொட்டுகிறது. கீழே சாலையில் வாகனவோட்டிகள், […]

Continue Reading

அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா கூறினாரா?

‘’அஇஅதிமுக தோல்வி அடையும் என்று எச்.ராஜா சவால்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் இரண்டு விதமான நியூஸ் கார்டுகளைக் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இதேபோல, மற்றொரு நியூஸ் கார்டும் பகிரப்படுகிறது. அதனையும் கீழே இணைத்துள்ளோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அஇஅதிமுக […]

Continue Reading

பிரியாணி அண்டா பத்திரம்; தமிழ் ஊடகங்களின் பெயரில் பகிரப்படும் வதந்தி…

‘’பாஜக போராட்டம் நடத்துவதால் சென்னை வள்ளுவர் கோட்டம் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் மூடப்படுகின்றன,’’ எனக் குறிப்பிட்டு பகிரப்படும் நியூஸ் கார்டுகள் சிலவற்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தந்தி டிவி லோகோவுடன் பகிரப்பட்டுள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாளை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரியாணி கடைகள் அடைக்கப்படுகிறது. பிரியாணி அண்டாக்கள் திருடு போவதை தவிர்க்க நாளை ஒருநாள் மட்டும் இந்த […]

Continue Reading

FactCheck: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாடுகள்?- மெக்சிகோவில் எடுத்த வீடியோவை பகிரும் நெட்டிசன்கள்…

‘’பேராணம்பட்டு பகுதியில் மழை, வெள்ளத்தில் பசு மாடுகள் அடித்துச் செல்லப்படும் வீடியோ,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே வெள்ளச்சேதம் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலையாக மாறியுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் […]

Continue Reading

FactCheck: மழை, வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி?- எடிட் செய்த வீடியோவால் சர்ச்சை

‘’மழை வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி செய்தனர்,’’ என சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Tweet Link I Archived Link சென்னையை அடுத்த தாம்பரம், திருமலை நகரில் குடியிருப்பு பகுதி முழுக்க, மழை நீர் சூழ்ந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அதுபற்றி சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் பேசும் பொதுமக்களில் ஒருவர், ‘’வெள்ளம் பாய்ந்து […]

Continue Reading

FactCheck: பெரியார் ஈ.வெ.ரா. சாலை ஸ்டிக்கர்- யார் செய்தது என்ற குழப்பத்தில் தமிழ் ஊடகங்கள்!

‘’மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று பெயர் மாற்றம்,’’ எனும் தலைப்பில் புதிய தலைமுறை ஊடகம் பகிர்ந்திருந்த செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த பதிவை பார்க்கும்போது, அரசாங்கம், பெரியார் ஈவெரா சாலை என பெயரை முன்வந்து மீண்டும் மாற்றியதாக, அர்த்தம் கிடைக்கிறது. இதனை வாசகர்கள் பலரும் குறிப்பிட்டு கமெண்ட் பகிர்வதையும் கண்டோம். இதன் தொடர்ச்சியாக, புதிய தலைமுறை மற்றொரு செய்தியும் […]

Continue Reading

நிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டாரா எடப்பாடி பழனிசாமி?

‘’நிவர் புயல் பாதித்த மக்களுக்கு உணவு தயாரிப்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார்,’’ எனக் கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமையலறை ஒன்றில், அடுப்பில் வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தை திறந்து பார்ப்பது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளனர். இதன் மேலே, ‘’ மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்க்காக தயாராகும் உணவுகளை நேரில் […]

Continue Reading

மழை, வெள்ளம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்- வைரல் புகைப்படம் உண்மையா?

‘’2020 சென்னை மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும் இஸ்லாமியர்கள்,’’ எனக் கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link  நவம்பர் 25, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், இஸ்லாமியர்கள் சிலர், பொதுமக்களுக்கு உணவு வழங்கக்கூடிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’வேல் யாத்திரை நடத்தியவர்கள், மழைக்கு பயந்து ஓடிவிட்டனர். […]

Continue Reading