தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் அமித்ஷாவின் காலில் விழுந்தாரா?
‘’தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் அமித்ஷாவின் காலில் விழுந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி விளக்கம் வேண்டுபவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் அங்கு என்ன நடந்தது என்று புரியும்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் இந்தியாவின் முக்கிய தேர்தல் அதிகாரி […]
Continue Reading
