இஸ்ரேல் தலைமையகத்தைக் கைப்பற்றிய பாலஸ்தீன போராளிகள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’ இஸ்ரேல் தலைமையகத்தைக் கைப்பற்றிய பாலஸ்தீன போராளிகள்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  இந்த வீடியோவில் ஆயதங்கள் தரித்த போராளிகள் கூட்டமாக, தரையில் அமர்ந்து அல்லா ஹூ அக்பர் என்ற கோஷத்துடன் பிரார்த்திக்கின்றனர். பிறகு, அவர்கள் ஆங்காங்கே வானை […]

Continue Reading

இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டதா?

இஸ்ரேலில் உள்ள ஒரு தேவாலயத்தில் இஸ்ரேல் கொடியை இறக்கிவிட்டு பாலஸ்தீன கொடியைக் கிறிஸ்தவர்கள் ஏற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டிடத்தின் உச்சியில் பறந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக் கொடி கழற்றப்பட்டு பாலஸ்தீன கொடியை ஒருவர் ஏற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இஸ்ரேலில் உள்ள தேவாலயத்தில் கிருஸ்தவர்கள்‌ இஸ்ரேல் கொடியை இறக்கி பாலஸ்தீனின் கொடியை ஏற்றிய […]

Continue Reading

இஸ்ரேல் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய ஹமாஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலின் ஹெலிகாப்டரை ஹமாஸ் அமைப்பினர் சுட்டு வீழ்த்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 இரண்டு ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஹமாஸ் முழு ஆயத்துடனேயே போரை ஆரம்பித்துள்ளது. இது இஸ்ரேலிய விமானம் சூட்டு வீழ்த்தும் காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Vidiyal என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பழைய வீடியோ…

ஹமாஸ் அமைப்பினர் மீது நடத்தப்படும் தாக்குதலில் காசா பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 கட்டிடம் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நொறுக்கப்படும் காசா …ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை […]

Continue Reading

இஸ்ரேலுக்குள் இறங்கிய ஹமாஸ் படை என்று பரவும் வீடியோ உண்மையா?

இஸ்ரேலுக்குள் பாராஷூட் மூலம் இறங்கித் தாக்குதல் நடத்திய ஹமாஸ் படை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பாராஷூட்டில் வீரர்கள் தரையிறங்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “PUBGல வர்ற மாதிரி இஸ்ரேலுக்கு உள்ள இறங்கிருக்காங்க ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Troll Mafia என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 […]

Continue Reading

FACT CHECK: பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த துருக்கி ராணுவம் என்று பரவும் வீடியோ உண்மையா?

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக துருக்கி ராணுவம் வந்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் பதிவு ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். ராணுவ அணிவகுப்பின் விடியோ அது. டாங்கிகள், ஏவுகணைகள், ஏவுகணை செலுத்தும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன. மக்கள் […]

Continue Reading

FACT CHECK: இஸ்ரேலின் விமான எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் அழித்ததா ஹமாஸ்?

இஸ்ரேலின் ஏவுகணை, விமானம் எதிர்ப்பு அமைப்பை ஆளில்லா விமானம் மூலம் ஹமாஸ் அமைப்பினர் தகர்த்தனர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் ஸ்கிரீன்ஷாட் பதிவை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில், “போர் விமானம் ஒன்றின் மீது தரையில் இருக்கும் விமானம் […]

Continue Reading

FactCheck: இஸ்ரேல் – பாலஸ்தீனம் சண்டை காட்சியா இது?- வைரல் வீடியோ பற்றிய முழு விவரம்!

‘’இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான சண்டை காட்சி. இஸ்ரேலின் பாதுகாப்பு வலிமை,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link Happie Weddings என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், மே 16, 2021 அன்று இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன போர் காட்சிகள் என்று கூறி இதனைப் பலரும் உண்மை என […]

Continue Reading

FactCheck: ஹமாஸ் தாக்குதலில் பலியான கேரள நர்ஸ் சௌமியா பெயரில் போர் விமானம் தயாரித்ததா இஸ்ரேல்?

‘’ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்த கேரள நர்ஸ் சௌமியா பெயரில் இஸ்ரேல் புதிய போர் விமானம் அறிமுகம் செய்தது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மே 16ம் தேதி பகிரப்பட்டுள்ள இந்த நிலைத் தகவலில், ‘’ பாலஸ்தீன் தீவிராவாதிகள் இஸ்ரேலில் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இந்தியாவை சார்ந்த செவிலியர் செளமியா பலியானார்..  செளமியாவின் நினைவை […]

Continue Reading

FACT CHECK: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இந்திய நர்ஸ் மரணம் என்று பரவும் தவறான நியூஸ் கார்டுகள்!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர் உயிரிழந்தார் என்று சில நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சன் நியூஸ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “காசா தாக்குதல்: இந்திய பெண் உள்பட 31 பேர் பலி. காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் டெம்பிள் டவர் என்றிழைக்கப்படும் 13 மாடிக் குடியிருப்பு இடிந்து […]

Continue Reading

FactCheck: காயமடைந்தது போல மேக்அப்; பாலஸ்தீனியர்கள் உலக நாடுகளை ஏமாற்றுகிறார்களா?

‘’மேக்அப் போட்டு உலகை ஏமாற்றும் பாலஸ்தீனியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Twitter Claim Link Archived Link இந்த வீடியோ லிங்கை வாசகர்கள், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டு வருகின்றனர். இதன்பேரில், நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோவை முழுமையாக […]

Continue Reading