காமராஜர் காரில் போனதே சீமானுடன்தான் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
காமராஜர் காரில் போனதே சீமானுடன்தான் என்று நாதக நிர்வாகி வெண்ணிலா தாயுமானவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “காமராஜர் காரில் போனதே சீமானுடன்தான். சிவகங்கைக்கு காமராஜர் காரில் போய்க் கொண்டிருந்தபோது, டவுசரோடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த பையனை பார்த்துதான் மதிய உணவுத் […]
Continue Reading