மேற்கு வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?
‘’ மேற்கு வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ அனைத்து மாநிலங்களில் இருந்தும் வங்காளத்தை நோக்கி படை எடுக்கும் காவி போராளிகள் #மேற்குவங்காளம் ஹிந்து மக்களை காக்க மிக பெரிய படையே சென்று கொண்டிருக்கிறது இனிமேல் #ஹிந்துக்கள் மீது […]
Continue Reading