வங்கதேசத்தில் எரித்துக் கொல்லப்பட்ட தீபு சந்திரதாஸ் என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் மத வெறியர்களால் எரித்து கொலை செய்யப்பட்ட இந்து இளைஞர் தீபு சந்திரதாஸின் கடைசி நிமிடங்கள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவரை போலீசார் அழைத்து செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்துக்கள் #சிறுபான்மையானால் 😭😭😭😭 தமிழகத்தில் காசாவுக்காக பொங்கிய ஒரு அரசியல்வாதி இதை கண்டிப்பார்களா பங்களாதேஷ் மத […]
Continue Reading
