இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்- ஃபேஸ்புக் கட்டுக்கதை!

‘’இந்து கோயில் கும்பாபிஷேகத்தில் சாப்பிட்ட அபுதாபி மன்னர்,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link  Archived Link Arunachalam R என்பவர் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை டிசம்பர் 11, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், அரபு பாரம்பரிய உடை அணிந்த சிலர் வாழை இலையில் சாப்பிடும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ அபுதாபியில் இந்துக்கோவில் கட்ட […]

Continue Reading

தமிழில் பெயர் பலகை வைக்காத திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட்: பேஸ்புக் குழப்பம்

திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்ற பெயர் கொண்ட உணவகம் தமிழில் பெயர் பலகை வைக்கவில்லை என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Link Archived Link திருச்சி தமிழ் ரெஸ்டாரண்ட் என்று ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் பெயர் பலகை உள்ள ஒரு உணவகத்தின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வட இந்தியர்கள் அதிகம் வந்து தரிசனம் செய்யும் மதுரை கோயில் வாசல்ல இந்தியாவில் […]

Continue Reading

காவி உடையில் மோடியை வரவேற்ற அபுதாபி பட்டத்து இளவரசர்- ஃபேஸ்புக் வதந்தி

சமீபத்தில் அபுதாபி சென்ற பிரதமர் மோடியை அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் காவி உடை அணிந்து வரவேற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் உடன் பிரதமர் மோடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். அபுதாபி பட்டத்து இளவரசர் இந்து சாமியார்கள் அணியக்கூடிய காவி உடையை அணிந்திருக்கிறார்.  […]

Continue Reading

அரேபியர் உடையில் மோடி: ஃபேஸ்புக்கில் தீயாகப் பரவும் புகைப்படம்

பிரதமர் மோடி அரபு நாட்டு உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் மோடி நடந்து செல்கிறார். தலையில் அரேபியர்கள் அணிவது போன்ற துணி அணிந்திருக்கிறார். அதை வட்டமிட்டுக் காட்டியுள்ளனர். அருகில் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் நடந்து வருகின்றனர். நிலைத் தகவலில், “அங்கே போனா அந்த வேடம் இங்கே வந்தா காவி வேடம் இவரின் […]

Continue Reading