நிக்கோலஸ் மதுரோ விடுதலைக்காகப் போராடும் வெனிசுலா மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அமெரிக்கா கைது செய்துள்ள வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை விடுவிக்க வலியுறுத்தி வெனிசுலா மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெனிசுலா நாட்டுக் கொடியுடன் பிரம்மாண்ட பேரணி நடந்தது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் விடுதலைக்காக தலைநகர் காரகஸின் வீதிகளில் ஒரே உடலாக ஒன்றிணைந்துள்ள […]

Continue Reading

ஏவுகணைத் தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா என்று பரவும் வீடியோ உண்மையா?

ரஷ்யக் கொடியுடன் வந்த எண்ணெய் டேங்கர் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதற்கு பதிலடியாக, ஏவுகணை மூலம் அமெரிக்காவை அச்சுறுத்திய ரஷ்யா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணைகள் செலுத்தப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டேங்கர் கப்பல் கைப்பற்றப்பட்டதற்குப் பதிலடியாக, ரஷ்யா அமெரிக்காவை ஏவுகணைத் தாக்குதல் மூலம் அச்சுறுத்துகிறது, “ஒரு இராணுவப் […]

Continue Reading

ரஷ்ய எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா என்று பரவும் வீடியோ உண்மையா?

ரஷ்ய எண்ணெய்க் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஹெலிகாப்டரில் இருந்து ராணுவ வீரர்கள் கப்பலில் இறங்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ரஷ்யாவை சண்டைக்கு அழைக்கும் ட்ரம்ப் ! ரஷ்ய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய […]

Continue Reading

அமெரிக்காவில் தேவாலயத்தை சேதப்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டர் என்று பரவும் வீடியோ உண்மையா?

அமெரிக்காவில் கிறிஸ்தவ தேவாலயத்தை சேதப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தொண்டர் என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிறிஸ்தவ தேவாலயத்தின் பலிபீடத்தின் மீது ஏறி அங்கிருக்கும் பொருட்களை ஒருவர் கீழே தள்ளும்போது, அவரை காவல் துறையினர் பிடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் சங்கிஅமைப்பை சேர்ந்தவன் தேவாலயத்தில் […]

Continue Reading

இந்து கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று அமெரிக்க முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்தனரா?

‘’இந்து கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று அமெரிக்க முஸ்லிம்கள் பிரச்சாரம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *அமெரிக்க முஸ்லிம்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்…. காய்கறிகளின் விலை உயர்ந்ததால் அல்ல…. அவர்கள் இந்து கடைகளில் இருந்து முஸ்லிம்கள் பொருட்கள் வாங்கக்கூடாது என்று ரோடு ரோடாக பிரச்சாரம் செய்கின்றனர். வியாபார […]

Continue Reading

முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்தோம் என்று அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அறிவித்ததா?

முஸ்லிம்களை ரகசியமாக ஆய்வு செய்து அசந்து போனோம் என்று அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ அறிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எஃப்.பி.ஐ தலைவர் என்று ஒருவர் புகைப்படத்தை வைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “முஸ்லிம்களை ரகசியமாய் ஆய்வு செய்தோம் பிறகு அசந்து நின்றோம் FBI” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “உளவு’ […]

Continue Reading

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’அமெரிக்காவில் இருந்து இராணுவ விமானத்தில் குத்தவச்சு வெளியேற்றப்படும் இந்தியர்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ மோடியின் நண்பன் என டிரம்பை தலையில் தூக்கி வைத்தும், கோவில் கட்டியும் கொண்டாடிய சங்கிகளா… இந்திய நாட்டு பிரஜைகளை நாட்டைவிட்டு துரத்த ஆதரவளித்த அமெரிக்கவாழ் சங்கிகளுக்கு டிரம்ப் வைத்த ஆப்பைப் […]

Continue Reading

புல்லட் புரூப் கோட் அணிந்ததால் டிரம்ப் உயிர் தப்பினாரா?

‘’புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பிய டொனால்ட் டிரம்ப்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’டிரம்ப் நெஞ்சிலும் சுடப்பட்டது அவர் புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பினார்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link  பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர் […]

Continue Reading

அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ அமெரிக்காவில் 7 லட்சம் கிறிஸ்தவர்கள் இந்து மதத்தில் சேர்ந்து உலக சாதனை’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ 7 lakh Christians in America left Christianity and joined Hinduism and created a world record !!! Let truth and […]

Continue Reading

Rapid FactCheck: அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் உள்ளதா?

‘’ அமெரிக்கா வெளியிட்ட 50 நேர்மையானவர்களின் பட்டியலில் திருமாவளவன் பெயர் இடம்பெற்றுள்ளது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: இவர்கள் கூறுவதுபோல அமெரிக்கா எதுவும் நேர்மையானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளதா என்று விவரம் […]

Continue Reading

FACT CHECK: அமெரிக்க நாடாளுமன்றம் முற்றுகை என்று பகிரப்படும் பழைய படம்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த கலவரத்தின் போது காவிக் கொடியோடு இந்தியர்கள் பங்கேற்றார்கள் என்பது போல ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 I Facebook 3 I Archive 3 டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டது தொடர்பான புகைப்பட பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், காவிக் […]

Continue Reading

கையடக்க டிரோன் கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இந்திய விஞ்ஞானி?- முழு விவரம் இதோ!

கையடக்க தானியங்கி டிரோனை உருவாக்கி சாதனை படைத்த அமெரிக்க வாழ் இளம் விஞ்ஞானி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் வரும் அவர் யார் என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 கையடக்க, நம்முடைய கையை நகர்த்துவதன் மூலம் தானாக செயல்படும் மிகச்சிறிய டிரோன் கருவியின் அறிமுக வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அமெரிக்கவாழ் இந்திய இளம் விஞ்ஞானியின் சிறந்த கண்டுபிடிப்பு […]

Continue Reading

டிரம்ப் கையில் இந்தியா – அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற டி-ஷர்ட்: உண்மை என்ன?

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இயேசு தேவை என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை காட்டுவது போன்ற படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அமெரிக்க அதிபர் டிரம்ப் டி-ஷர்ட் ஒன்றை காட்டுகிறார். அதில் இந்தியா மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளுடன், “India & America Needs Jesus” என்று அச்சிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, கிறித்தவ விசுவாச வீடியோக்கள் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

அமெரிக்கா வெளியிட்ட உலகின் நேர்மையானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் மன்மோகன் சிங்?

உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 பேர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டதாகவும் அதில், இந்தியாவிலிருந்து இடம் பிடித்தது மட்டுமின்றி முதலிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்றும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sheik Uduman என்பவர் மன்மோகன் சிங் படத்துடன் வெளியிட்டிருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “உலகின் மிகவும் நேர்மையானவர்கள் 50 நபர்களின் […]

Continue Reading