இரண்டு சிறுமிகளை முரட்டுத்தனமாக தாக்கும் தமிழர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இரண்டு சிறுமிகளை முரட்டுத்தனமாக தாக்கும் தமிழர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *இவன் யார் எந்த ஊருன்னு தெரியல தமிழ்நாட்டை சேர்ந்த இவன கைது செய்து முட்டிக்கு   முட்டடி தட்ர வரைக்கும் ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் ஃபிரண்ட்ஸ்*,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் […]

Continue Reading

ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டதா?

‘’ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டுள்ளது; சந்திரபாபு நாயுடு அதிரடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ andhra govt abolished waqf board.. இந்தியாவிற்கே முன்னோடியாக ஆந்திர பிரதேசதில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டது🔥பொது சொத்துக்களையும் மக்களின் சொத்துக்களையும் பாதுகாக்க சனாதனிகள் எடுத்த துணிச்சலான முடிவு🙏…’’ என்று […]

Continue Reading

சென்னையில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சிலை வைத்தாரா ஜெயலலிதா? 

‘’தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சென்னையில் சிலை வைத்த A1 குற்றவாளி ஒத்த ரோசா,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவலின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  இதே செய்தியை பலரும் உண்மை என நம்பி சமூக வலைதளங்களில் பகிர்வதைக் காண முடிகிறது.  உண்மை அறிவோம்: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சோபன் பாபு. இவருடன் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் […]

Continue Reading

சென்னையில் திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழுந்ததா?

சென்னையில் திமுக ஆட்சியில் கான்கிரீட்டால் நிறுவப்பட்ட வடிகால் பாதை இடிந்து விழுந்த பரிதாப காட்சி என்று குறிப்பிடப்பட்டு, பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link இளைஞர் ஒருவர் நடந்து செல்லும்போது திடீரென கான்கிரீட் வடிகால் பாதை இடிந்து விழும் காட்சிகள் கொண்ட சிசிடிவி பதிவு ஒன்றை இந்த ஃபேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ளனர். இதன் மேலே, ‘’சென்னையில் போடப்பட்ட […]

Continue Reading

FactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்?- விவரம் இதோ!

‘’ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link ஜனவரி 18, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் பாவாடைகள் செய்த அட்டகாசம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இதுபோன்ற உணவு தரப்படுகிறதா?

‘’கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தரப்படும் ஆரோக்கியமான உணவு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு வரும் புகைப்படத்தைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட புகைப்படம் பற்றிய தகவல் உண்மையா என்ற சந்தேகத்தில் இதுபற்றிய விவரம் தேடினோம். இந்த புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இதுபற்றிய சில செய்தி விவரங்கள் கிடைத்தன.  இதன்படி, ஆந்திரா மாநிலம், […]

Continue Reading

ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தினாரா ஜெகன்மோகன் ரெட்டி?

‘’ரயில்வே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கிய ஜெகன் மோகன் ரெட்டி,’’ என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் பரவி வரும் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மரணகலாய் எனும் ஃபேஸ்புக் ஐடி அக்டோபர் 11, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகைப்படத்திற்கு, பெண்கள் பாலாபிஷேகம் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ […]

Continue Reading

காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன்: போலி புகைப்படத்தால் குழப்பம்

‘’காமராஜ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ஜெகன் மோகன் ரெட்டி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் புகைப்பட செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Asianet News Tamil இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதே செய்தியை தனது இணையதளத்திலும் ஏசியாநெட் பதிவிட்டுள்ளது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். Archived Link நமது ஆதாரத்திற்காக, ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் வெளியான […]

Continue Reading

ஆந்திர துணை முதல்வராக ரோஜா நியமனம்: ஃபேஸ்புக் வதந்தியால் பரபரப்பு

‘’ஆந்திர துணை முதல்வர் ஆனார் ரோஜா,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Balaji C என்பவர் இந்த பதிவை இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனை பலரும் உண்மை என நம்பி, ரியாக்சன் செய்து வருகிறார்கள். உண்மை அறிவோம்:இதுதொடர்பாக, முதலில் ஃபேஸ்புக்கில் ஏதேனும் செய்தி கிடைக்குமா என தேடிப் பார்த்தோம். இப்படி பலரும் ரோஜா பற்றி […]

Continue Reading

ஆந்திராவில் முழு மது விலக்கு அறிவித்தாரா ஜெகன் மோகன் ரெட்டி?

‘’ஆந்திராவில் முழு மது விலக்கு – ஜெகன் மோகன் அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link கிராமத்து இளைஞனின் நாளைய விடியல்கள் என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை மே 27ம் தேதி வெளியிட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆந்திராவில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் […]

Continue Reading