ஆந்திரா வெள்ளத்தில் சிக்கியவர்களை ஜேசிபி உதவியுடன் மீட்டதாக பரவும் வீடியோ உண்மையா?
ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களை தன்னுடைய ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு சென்று மீட்டு வந்த முஹம்மது சுபஹான் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வெள்ளத்தில் காரில் சிக்கியவர்களை ஜேசிபி வாகனத்தில் சென்று ஒருவர் காப்பாற்றி அழைத்து வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தைச் […]
Continue Reading