இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ இதுவா?

‘’ இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பொங்கல் விருந்து அளித்த வீடியோ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook claim Link l Archived Link  இதுபற்றி வாசகர் ஒருவர் நம்மிடம் வாட்ஸ்ஆப் (9049053770) வழியே சந்தேகம் கேட்டிருந்த நிலையில், இதே செய்தியை சத்யம் நியூஸ் தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததைக் கண்டோம். ‘’வாழை இலையில் அறுசுவை உணவு…பொங்கல் விழாவைக் கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் என்ற தலைப்பில் […]

Continue Reading

FACT CHECK: பிரான்சில் இஸ்லாமிய பெண்ணை தாக்கிய போலீஸ்- வீடியோ உண்மையா?

கனடாவில் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோவை பிரான்சில் மத வெறியோடு போலீசார் இளம் பெண்ணை தாக்கினர் என்று பலரும் ஒரு வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 போலீசார் ஒருவரை அழைத்து வருகின்றனர். அவர் தலையில் உள்ள துண்டை எடுக்க முயலும்போது அவர் முரண்டு செய்கிறார். இதனால் யாரும் எதிர்பாராத வகையில் அவரை தூக்கி கீழே […]

Continue Reading

தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தாரா?

‘’தமிழக அரசின் கடனை ஏற்றுக் கொள்வதாக கனடா பிரதமர் வாக்குறுதி அளித்தார்,’’ என்று கூறி பகிரப்பட் டுவரும் ஒரு வைரல் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படத்தை இணைத்து ஒரு நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அதில், ‘’தமிழகத்தின் கடன் 3.59 லட்சம் கோடியை தானே அடைத்து விடுவதாக கனடா பிரதமர் சொல்லி விட்டார்,’’ […]

Continue Reading

முதல்வர் அறிமுகம் செய்த கார் வெடித்து சிதறியது! – பரபரப்பை ஏற்படுத்திய ‘சமயம் தமிழ்’

முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்த கார் வெடித்துச் சிதறியது என்று ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Link I Archived Link 1 I News Link I Archived Link 2 “முதல்வர் பழனிசாமி அறிமுகப்படுத்திய சொகுசு கார் வெடித்து சிதறியது! ஹூண்டாய் நிறுவனத்துக்கு சோதனை! அதிமுக உறுப்பினர்கள் வேதனை!” என்று நிலைத்தகவலுடன் செய்தி ஒன்றை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் தமிழ் பிரிவான […]

Continue Reading

தமிழகத்துக்கு தண்ணீர் அனுப்பும் கனடா பிரதமர்– பேஸ்புக் வதந்தி!

தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க விமானங்கள் மூலம் 8000 கோடி லிட்டர் தண்ணீர் அனுக்க கனடா பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு வதந்தி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்தை பகிர்ந்துள்ளனர். படத்தின் கீழ், “தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைக் கேள்விப்பட்டு கண்ணீர் வடித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவிலிருந்து விமானம் மூலம் […]

Continue Reading