ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு பரோல்; திமுக மீது ஈவிகேஎஸ் இளங்கோவன் பாய்ச்சலா?
‘’ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு திமுக அரசு அடிக்கடி பரோல் தருவதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பி, உண்மையா என சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில் நாமும் தகவல் தேடியபோது, பலரும் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: தமிழ்நாட்டில் தற்போது […]
Continue Reading