தி.மு.க ஆட்சியில் தேனி மாவட்டத்தில் எல்.ஈ.டி பல்ப் வாங்கியதில் முறைகேடு நடந்தது என்று பரவும் தகவல் உண்மையா?
மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஒரு எல்.ஈ.டி பல்ப்பை ரூ.10 ஆயிரம் கொடுத்து வாங்கி மோசடி நடந்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு செய்திகளை ஒன்றாகச் சேர்த்து, திரைப்பட காட்சியை வைத்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “நீர் வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி. […]
Continue Reading