‘தோனியின் ஆட்டத்தால் கதறி அழுத ஆர்சிபி ரசிகை’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கடைசி ஓவர் வரை ஆர்சிபி ரசிகர்களை தவறவிட்ட தோனி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆர்சிபி பெண் ரசிகர் ஒருவர் அழும் புகைப்படங்களை சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கடைசி ஓவர் வரை RCB ரசிகர்களை கதறவிட்ட தோனி…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை […]

Continue Reading

‘சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’ என்று பரவும் பழைய வீடியோவால் சர்ச்சை… 

‘’சிஎஸ்கே ரசிகரை தாக்கிய ஆர்சிபி ரசிகர்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ விராட் கோலி விதைத்த விதை  மட்டமான RCB ரசிகர்கள்.. கண்டிப்பாக ஆர் சி பீஈஈஈஈஈஈஈஈஈஈக்கு இல்லை கப்பு….,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.   […]

Continue Reading

‘மு.க.ஸ்டாலின் பார்த்ததால் சிஎஸ்கே தோல்வி’ என்று பரவும் புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்ச் பார்க்க வந்ததுதான் காரணம் என்பது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் ஐபிஎல் போட்டியைக் காணும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

சீமானுக்கும் சிஎஸ்கே வீரர்களுக்கும் தொடர்பில்லை என்று சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம் வெளியிட்டதா?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அணியின் நிர்வாகி விளக்கம் அளித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Claim Link l Archive சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயலாக்க அதிகாரி வெளியிட்டது போன்று அறிக்கையின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”நாதகவை சேர்ந்த திரு.சீமான் […]

Continue Reading

‘நான் ஒரு வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’ என்று ரவீந்திர ஜடேஜா கூறினாரா?

‘’ நான் ஒரு வெற்றி பெற்ற பாஜக காரியகர்த்தா’’ என்று ரவீந்திர ஜடேஜா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஐபிஎல் 2023 சீசன் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி […]

Continue Reading

அகமதாபாத்தில் கூடிய சிஎஸ்கே ரசிகர்கள் என்று பரவும் படம் உண்மையா?

ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைக் காண குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்துக்கு திரண்டு வந்த ரசிகர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2 ஏஷியா நெட் தமிழ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றின் இணைப்பை பகிர்ந்துள்ளது. மஞ்சள் சட்டை அணிந்த மக்கள் சாலை முழுக்க ஆக்கிரமித்திருக்கும் […]

Continue Reading

‘Worst திராவிட மாடல்’ என்று சிஎஸ்கே ரசிகர் காட்டியதாகப் பரவும் வதந்தி…

‘‘திராவிட மாடல் Worst என்று எழுதிக் காட்டிய சிஎஸ்கே ரசிகர்’’, என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் […]

Continue Reading

சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று பழைய படத்தை வெளியிட்ட நியூஸ் 18 ஊடகம்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிவம் துபே அடித்த பந்தில் ஓய்வறை கண்ணாடி சிதறியது என்று ஒரு புகைப்படத்தை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ளது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சார்ந்த சிவம் துபே 111 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் ஒன்றை அடித்தார். அது ஓய்வறை கண்ணாடியை உடைத்தது போன்று […]

Continue Reading

‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’ என்று சன் நியூஸ் செய்தி வெளியிட்டதா?

‘‘‘எடப்பாடியாராக மாறிய கிங் கோலி’’, என்று சன் நியூஸ் வெளியிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சமீபத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் போல சில […]

Continue Reading

இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டாரா?

‘‘இலங்கை கிரிக்கெட் வீரர் தசுன் சானக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு செய்தி பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: 2023 ஐபிஎல் சீசன் […]

Continue Reading

FactCheck: தோனி ரசிகர் தாக்கப்பட்டதற்கு ஐபிஎல் தோல்வி காரணமா?

‘’ஐபிஎல் தோல்வி காரணமாக சிஎஸ்கே ரசிகர் மீது தாக்குதல்,’’ எனக் கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இதில், எம்எஸ் தோனி போல வேடமிட்ட கிரிக்கெட் ரசிகர் ஒருவரை சிலர் தாக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை பகிர்ந்தவர் இது என்ன, எப்போது நிகழ்ந்தது என எதுவும் விவரம் கூறாமல், சோகமான எமோஜி வைத்து பதிவிட்டுள்ளார். […]

Continue Reading

“தோனியிடம் மன்னிப்பு கேட்ட சச்சின்!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

“ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் தோனிக்கு ரன் அவுட் அளித்தது சரியில்லை. அதனால், அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: https://www.facebook.com/groups/489428884557185/permalink/1303489323151133/ Archived link சச்சின் படத்துடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “இந்த நிலையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த மும்பை அணியின் மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கர், ‘தோனியின் ரன்-அவுட்தான் மும்பை […]

Continue Reading

அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று சி.எஸ்.கே வீரர்கள் சொன்னார்களா?

‘’அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்,’’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது போன்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Archived link சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரின் வேண்டுகோள் என்று பகிரப்பட்டுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தை தாங்கிய அட்டையை பிடிப்பது போல உள்ளது. அதில், ‘தமிழ் சகோதர […]

Continue Reading