கர்நாடகா தேர்தல்: டயரில் பணத்தை கடத்திய பா.ஜ.க-வினர் என்று பரவும் வீடியோ உண்மையா?
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் டயரில் பணத்தை மறைத்துவைத்து பா.ஜ.க-வினர் கடத்துவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டயர் ஒன்றிலிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000ம் நோட்டு பணத்தை எடுக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடக தேர்தலையொட்டி பணத்தை டயரில் வைத்து கடத்திய பாஜகவினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Tamil Professor 2 என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் […]
Continue Reading