FACT CHECK: ஹாத்ராஸ் பெண்ணின் தாயை மிரட்டிய போலீசார் என்று பரவும் பழைய வீடியோ!

ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை வழங்க முடியாது என்று அவரது தாயாரை போலீசார் மிரட்டினர், என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பெண் ஒருவரை போலீசார் மிரட்டுவது போன்ற வீடியொ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அதிர்ச்சி காணொளி… உத்தரபிரதேசத்தில் பாலியல் கொடுமை காரணம் உயிரிழந்த பெண்ணின் […]

Continue Reading

FACT CHECK: உ.பி இளம் பெண்ணின் உடைந்த முதுகெலும்பு எக்ஸ்ரே இதுவா?

உ.பி-யில் முதுகெலும்பு உடைக்கப்பட்டு இறந்த பெண்ணின் எக்ஸ் ரே என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண… Facebook I Archive இடுப்புக்கு அருகே முதுகெலும்பு உடைந்த ஒருவரின் எக்ஸ்ரே படம் பகிரப்பட்டுள்ளது. அதில், UP RAPE என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இது உ.பி யில் ஒரு சகோதரிக்கு நடந்த #முதுகுத்தண்டு முறிவு ..! ஒரு வீட்டிற்கு எப்படி மெயின் […]

Continue Reading

FACT CHECK: பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

பஞ்சாபில் பெண் காவலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: குறிப்பிட்ட பதிவைக் காண… Facebook I Archive பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காந்தி தேசமே காவல் இல்லையா. BJPஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்தியா!! பெண் காவலருக்கே பாதுகாப்பின்மை இல்லா தேசமா இந்தியா!! பஞ்சாப் மாநிலத்தில் பெண் போலிஸ் கான்ஸ்டபிள் […]

Continue Reading

FACT CHECK: ராகுல் காந்தியை தாக்கிய போலீசாருக்கு ஆசி வழங்கினாரா யோகி ஆதித்யநாத்?

ராகுல் காந்தியை தாக்கிய போலீசாருக்கு யோகி ஆதித்ய நாத் ஆசீர்வாதம் வழங்கியதாக ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ராகுல் காந்தி தாக்கப்படும் படம் மற்றும் காவலர் ஒருவருக்கு யோகி ஆதித்யநாத் ஆசி வழங்கும் படம் இணைத்துப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “ராகுல் காந்தியைத் தாக்கிய காவலருக்கு ஆசீர்வாதம் உருப்படும் நாடு” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட பதிவை […]

Continue Reading

FACT CHECK: ராகுல் காந்தியை இழுத்துச் சென்ற உ.பி போலீஸ் என பரவும் தவறான வீடியோ!

ராகுல் காந்தியை உத்தரப் பிரதேச போலீசார் தரதரவென இழுத்துக்கொண்டு சென்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவை காண: Facebook  I Archive 1 I Archive 2 முகக் கவசம் அணிந்த நபர் ஒருவர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் போலீசார் அவரை இழுத்துக்கொண்டு செல்கின்றனர். நிலைத் தகவலில், “Z+ பாதுகாப்பில் இருக்கும் ராகுல்காந்தியை கழுத்தில் கைவைத்து தள்ளுகிறது பயங்கரவாதி […]

Continue Reading

FACT CHECK: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் இது இல்லை!

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஒரு இளம் பெண்ணின் படத்தை பகிர்ந்து வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இளம் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவில், “வன்புணர்வு செய்து ஐந்து கிலோமீட்டர் தூரம் துப்பட்டாவால் கழுத்தில் கட்டி இழுத்து செல்லப்பட்டு, கால்கள் முறிக்கப்பட்டு, கழுத்து திருகப்பட்டு, முதுகெலும்பும் நொறுக்கப்பட்டு, நாக்கு குதறப்பட்டு ஒரு தலித் […]

Continue Reading