இங்கிலாந்தில் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நவக்கிரக கருவிகள் கிடைத்ததா?

6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நவக்கிரக கருவிகள் இங்கிலாந்தில் உள்ள ஒரு ஆற்றில் மீன் பிடிக்கும் போது கிடைத்தது என்று ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive ஒருவர் மீன் பிடிக்கும் போது இந்தியாவின் நவக்கிரக கருவிகள் கிடைத்தது போன்று வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்தியில் பேசுவது போல் உள்ளது. அதனால் என்ன பேசுகிறார்கள் […]

Continue Reading

‘ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது’ என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதா? 

‘’ஏகாதசி விரதம் இருந்தால் புற்றுநோய் வராது, என்று கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ If you keep ‘Ekadashi Fast’ then you will never get cancer. If a person remains without food or drink […]

Continue Reading

பெண் உடன் நெருக்கமாக நடனமாடும் கிறிஸ்தவ பாதிரியார் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பெண் உடன் நெருக்கமாக நடனமாடும் கிறிஸ்தவ பாதிரியார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட பதிவில், ‘We stand with Kanal Kannan’ எனக் குறிப்பிட்டுள்ளனர். […]

Continue Reading

இந்து மதத்தை இல்லாமல் செய்வதே திமுக-வின் குறிக்கோள் என்று ஆ.ராசா கூறினாரா?

இந்து என்ற ஒரு மதமே தமிழ் மண்ணில் இல்லாமல் செய்வதே திமுகவின் முக்கிய குறிக்கோள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டை யாரோ ஒருவர் ஷேர் செய்ய, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்துள்ளனர். நியூஸ் கார்டில், “இந்து […]

Continue Reading

செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது என்று சுகி சிவம் கூறினாரா?

‘’செங்கோல் வைப்பதை விட திப்பு சுல்தானின் வாள் வைப்பதே சிறப்பானது’’ என்று சுகி சிவம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: புதியதாகக் கட்டப்பட்டுள்ள இந்திய நாடாளுமன்றத்தில் செங்கோல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. […]

Continue Reading

கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட ட்விட்டர் பதிவை பலரும் உண்மையிலேயே பாஜக ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் […]

Continue Reading

கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றதாகப் பரவும் வதந்தி…

‘’ கேரளாவில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை முஸ்லிம் மத வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், தென்னிந்திய மாநிலங்களில் […]

Continue Reading

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டதா?

‘‘ராம நவமி அன்று புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ராமர் உருவப்படம் ஒளிரச் செய்யப்பட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: துபாயில் அமைந்துள்ள […]

Continue Reading

கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?

‘’ கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (9049053770) வழியே அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தார். இதன்பேரில், நாமும் ஆய்வு மேற்கொண்டோம்.  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட தகவல் பற்றி நாம் சென்னை அம்பத்தூர் போலீசாரை (உதவி ஆணையர் அலுவலகம்) தொடர்பு கொண்டோம். அவர்கள் பேசுகையில், ‘’அம்பத்தூர், அயப்பாக்கம் பிரதான சாலை, […]

Continue Reading

டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலர் புத்தமதம் தழுவினர் என்று கதிர் நியூஸ் கூறியதா?

‘’டெல்லியை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் நேற்று பலர் புத்தமதத்திற்கு மாறினர் – கதிர் நியூஸ் ,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதே செய்தியை பலரும் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வதை கண்டோம்.  Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட செய்தியை கதிர் நியூஸ் வெளியிடவில்லை. இதுபற்றி நாம் […]

Continue Reading

இந்துத்துவா மற்றும் இந்து மக்கள் ஒருநாள் உலகை ஆள்வார்கள் என்று லியோ டால்ஸ்டாய் கூறினாரா?

‘’இந்துத்துவா மற்றும் இந்து மக்கள் ஒருநாள் உலகை ஆள்வார்கள் என்று லியோ டால்ஸ்டாய் கூறியுள்ளார். இதேபோல, ஏராளமான பிரபலங்கள் இந்து மதத்தைப் பாராட்டியுள்ளனர்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர் ஒருவர் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார். இதே தகவலை பலரும் வாட்ஸ்ஆப் மட்டுமின்றி ஃபேஸ்புக்கிலும் பகிர்வதைக் காண முடிந்தது. Facebook Claim […]

Continue Reading

கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு; இந்துக்கள் படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?

‘’கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு உள்ளதால், இந்துக்கள் அதனை படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினார்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:மேற்கண்ட தகவல் நகைச்சுவைக்காகப் பகிரப்படுவதைப் போல தோன்றினாலும், உண்மையில், இப்படி அர்ஜூன் சம்பத் பேசியிருக்க வாய்ப்பில்லை. வேண்டுமென்றே அவரை உள்நோக்கத்துடன் கேலி செய்யும் வகையில் யாரோ சிலர் இப்படியான நியூஸ் கார்டை புதிய தலைமுறை […]

Continue Reading

சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம் இதுவா?

‘’சுதந்திர இந்தியாவின் முதல் இஃப்தார் விருந்து புகைப்படம்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link I Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவின் தலைப்பில், ‘’ அரிய புகைப்படம் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மதிப்புமிகு மவுலானா அப்துல் கலாம் ஆசாத் ஒருங்கிணைத்த முதல் #இப்தார் நிகழ்ச்சி இந்நிகழ்வில் மாண்புமிகு ஜவஹர்லால் நேரு புரட்சியாளர் அம்பேத்கர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து […]

Continue Reading

பெரியாரை புரிந்து கொள்ளாத எந்த இந்துவும் ஞானமடைய முடியாது என்று சுகிசிவம் கூறினாரா?

பெரியாரைப் புரிந்துகொள்ளாத எந்த இந்துவும் ஞானம் அடைய முடியாது என்று பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுகி.சிவம் மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் படங்களை இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பெரியாரைப் புரிந்து கொள்ளாத எந்த ஹிந்துவும் ஞானமடைய முடியாது! – சுகி.சிவம்” என்று போட்டோஷாப் முறையில் எழுதப்பட்டிருந்தது. […]

Continue Reading

FACT CHECK: நேபாளம் மீண்டும் இந்து நாடாக அறிவிக்கப்பட்டதா?

நேபாளத்தை மீண்டும் இந்து நாடு என்று அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் கோவில் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நேபாளம்… மீண்டும்….. இந்து நாடாக தன்னை அறிவித்து கொண்டுள்ளது….. உலகில் இந்துமக்களுக்கான முதல் தனிநாடு…. இந்து தர்மத்தின் சொந்த வீடு… நேபாளம் இந்துசமயத்தின் பூபாளம்… ஆல்போல்தழைத்து… அருகுபோல் முகிழ்த்து…. […]

Continue Reading

FactCheck: ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்?- விவரம் இதோ!

‘’ஆந்திராவில் உள்ள கோயிலில் சிலுவை வரைந்த கிறிஸ்தவர்கள்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link  Archived Link ஜனவரி 18, 2021 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ஆந்திராவில் உள்ள ஒரு கோயிலில் பாவாடைகள் செய்த அட்டகாசம்,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கண்டுபிடிப்பு?

இந்தோனேஷியாவில் 7500 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட இந்து கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 2.48 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “இஸ்லாமியப் பெருமக்கள் அதிகமாக வாழ்கின்ற இந்தோனேசியா நாட்டில் பூமிக்கடியில் 7500 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவியருளிய சிவாலயம் கண்டுபிடிப்பு ! சைவ சமயத்தின், தமிழ்ச் […]

Continue Reading

சீனாவில் உள்ள இந்து கோவில்களை செப்பனிட ஜின்பிங் உத்தரவு?

சீனாவில் உள்ள இந்து ஆலயங்களை செப்பனிட்டு தினமும் மூன்று வேளை பூஜைக்கு ஏற்பாடு செய்ய சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link “சீன அதிபர் ஜின்பிங் அதிரடி உத்தரவு… சீனாவில் உள்ள அனைத்து இந்து ஆலங்களையும் செப்பனிட்டு 3 வேளை பூஜைக்கு ஏற்பாடு…” என்று ஒரு போட்டோ கார்டு பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை […]

Continue Reading