FACT CHECK: கி.வீரமணி கவலைக்கிடமான நிலையில் உள்ளாரா?
‘’கி.வீரமணி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்,’’ என்று கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link அக்டோபர் 12, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, ‘’கி.வீரமணி உடல் நிலை மிகவும் கவலைக்கிடம். அரோ கரா!!,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் உண்மை என […]
Continue Reading