‘ஆம்புலன்சில் நடனமாடிய தி.மு.க-வினர்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஆம்புலன்சில் தி.மு.க-வினர் நடனமாடினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆம்புலன்சினுள் சிலர் நடனமாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நேற்று DMK காரனுங்க நடனம் ஆடிஉள்ளனர். உங்கள சும்மா விட மாட்டோம் அங்கிள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். உண்மைப் பதிவைக் காண: […]
Continue Reading