FactCheck: மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி கூறினாரா?

‘’மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவரது மனைவி குற்றச்சாட்டு,’’ என்று கூறி பகிரப்பட்டு வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  இதனை வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் வழியே (+91 9049053770) நமக்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இந்த செய்தியை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.  Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:மதன் ரவிச்சந்திரன் என்பவர் தொடர்ச்சியாக […]

Continue Reading

FactCheck: கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி என்று பகிரப்படும் வதந்தி!

‘’கே.டி.ராகவன் பற்றி தினமலர் வெளியிட்ட செய்தி,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link நகைச்சுவைக்காக பகிரப்பட்டுள்ள இந்த பதிவை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஆபாசமாக வீடியோ கால் செய்த விவகாரம் காரணமாக, பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், அவரது பதவியை ராஜினாமா செய்தார். […]

Continue Reading

FACT CHECK: பிராமணர் வாக்குகளே எச்.ராஜா வெற்றி பெற போதும் என்று கே.டி.ராகவன் கூறினாரா?

பிராமணர்களின் ஓட்டுகளே எச்.ராஜா வெற்றியடைய போதுமானது என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் படத்துடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “பிராமணர்களின் ஓட்டுக்களே எச்.ராஜா அவர்கள் வெற்றியடைய போதுமானது. சூத்திர ஓட்டுக்கள் தேவையற்றது. கே.டி.ராகவன் […]

Continue Reading

FACT CHECK: தமிழக மக்களை சைவ உணவிற்கு மாறும்படி கே.டி.ராகவன் கருத்து கூறினாரா?

சமையல் எரிவாயு விலை உயர்வை சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பாக பார்க்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக பகிரப்படும் நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தமிழக பா.ஜ.க ஐ.டி விங் நியூஸ் கார்டு போல ஒன்று பகிரப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் படத்துடன் கூடிய அந்த நியூஸ் கார்டில், “மாமிசத்தை விட காய்கறிகள் வேக […]

Continue Reading

ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்தாரா கே.டி.ராகவன்?

‘’ஜெயேந்திரரை விமர்சித்து தகவல் பகிர்ந்த கே.டி.ராகவன்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பெயரில் வெளியான ட்வீட் ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த ட்வீட்டில், பொன்.ராதாகிருஷ்ணன், காலஞ்சென்ற காஞ்சி ஜெயேந்திரரை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவரை சாதியை காரணம் […]

Continue Reading

Fact Check: தமிழக சட்டமன்ற தேர்தலில் 660 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று ராகவன் கூறினாரா?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பா.ஜ.க 660 இடங்களில் வெற்றி பெறும் என்று தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link நாளிதழில் ஒன்ற வெளியான, “தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டால் 660 இடங்களில் ஜெயிப்போம்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பேட்டி” என்ற செய்தியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், இந்த அறிவாளியை வைத்திருக்கும் […]

Continue Reading