திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு என்று பரவும் சன் டிவி நியூஸ் கார்டு உண்மையா?
தமிழ்நாட்டின் கடந்த ஐந்து ஆண்டு சட்டம் ஒழுங்கு என்று குறிப்பிட்டு சன் நியூஸ் வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்களுடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சட்டம் ஒழுங்கு கடந்த 5 ஆண்டுகளில்… 8900 கொலைகள், 3729 இரட்டைக் கொலைகள், […]
Continue Reading
