புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து உறங்கும் புகைப்படமா இது?
கொரோனா ஊரடங்கு காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் படுத்து தூங்கிய புகைப்படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சாலை ஓரத்தில் குடும்பத்தோடு சிலர் படுத்து தூங்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத்தகவலில் “இது நாட்டை ஆளத் தகுதியற்ற பிஜேபி கண்ட புதிய இந்தியா…! உ.பியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Sehana Kss […]
Continue Reading