FACT CHECK: ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்ற பெண்- உண்மையா?

தென்னாப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்ற பெண் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் செய்தி ஊடகத்தில், “ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் – சாதனையா? வலியா?” என்ற தலைப்பில் செய்தி ஒன்று ஒளிபரப்பாகி இருந்தது. ஃபேஸ்புக்கில் 2021 செப்டம்பர் 23ம் தேதி அது பதிவிடப்பட்டிருந்தது. அந்த செய்தியில், “ஆப்ரிக்காவில் […]

Continue Reading

Factcheck: இந்த பெண் பிரசவத்திற்குப் பின் இறந்ததால் டாக்டர் கதறி அழுவதாக பரவும் வதந்தி!

‘’14 ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பெற்ற இந்த பெண் பிரசவித்த கையோடு இறந்ததால் டாக்டர் கதறி அழுகிறார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link கடந்த செப்டம்பர் 16, 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், புதிதாய் பிறந்த பச்சிளங்குழந்தை தாயின் அருகில் அழுகிற புகைப்படத்தையும், மருத்துவப் பணியாளர் சீருடையில் உள்ள மற்றொருவர் […]

Continue Reading

ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள்: ஃபேஸ்புக் வைரல் பதிவு உண்மையா?

பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 19 குழந்தைகள் பிறந்துள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா என்று கண்டறிந்து சொல்ல வேண்டும் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவின் வாசகர் ஒருவர் கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் இந்த தகவல் தொடர்பாக நாம் ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிகப்பெரிய வயிற்றுடன் கர்ப்பிணி ஒருவர் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் படம், ஆண் ஒருவர் ஏராளமான குழந்தைகளுடன் இருக்கும் […]

Continue Reading

ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகளைப் பெற்ற பெண்: உலக சாதனையா; வெறும் வதந்தியா?

ஒரே பிரசவத்தில் பெண் ஒருவர் 17 ஆண் குழந்தைகளைப் பெற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link ஒரு படுக்கையில் 11 பச்சிளம் குழந்தைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அருகில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். பின்னணியில், சூரத் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது. நிலைத் தகவலில், “ஒரே பிரசவத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 17 ஆண் குழந்தைகள் பெற்ற […]

Continue Reading

பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால் கர்ப்பப்பை பாதிப்பு ஏற்படுமா?

பெண்கள் தங்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால், அவர்களின் கர்ப்பப்பை பாதிக்கும் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு… தகவலின் விவரம்: *பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?* பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்… சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் […]

Continue Reading