FACT CHECK: அமித்ஷாவை சசிகலா திட்டியதாகக் கூறி பரவும் போலி ட்வீட்!
தொலைபேசியில் தன்னிடம் பேசிய அமித்ஷாவை திட்டினேன் என்று சசிகலா கூறியதாக ஒரு ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சசிகலா பெயரில் உள்ள ட்வீட் பதிவு ஸ்கிரீன் ஷாட் பகிரப்பட்டு வருகிறது. அதில், “அமித்ஷா என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையை ஏற்க தயார் என கேட்டார் நான் போன வைடா *** என்று சொல்லிவிட்டேன்” […]
Continue Reading