அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமிக்கப்பட்டாரா?
‘‘அதிமுக தேர்தல் குழு ஆலோசகராக சவுக்கு சங்கர் நியமனம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’ பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்’’, என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டதாக, எழுதப்பட்டுள்ளது. பலரும் இதனை […]
Continue Reading