U2Brutus மைனர் பற்றி சன் நியூஸ் இவ்வாறு செய்தி வெளியிட்டதா?

‘‘பெரியார் பெயரை சொல்லி கட்சி நடத்திக் கொண்டு, சாதி சங்க மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர்கள் எல்லாம் மூத்திரத்தை குடிக்கலாம்,’’ என்று U2Brutus மைனர் பேசியதாக, சன் நியூஸ் லோகோவுடன் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link  பலரும் இந்த செய்தியை உண்மை […]

Continue Reading

தீபாவளிக்கு மாட்டிறைச்சி வாங்கும் மக்கள் என்று சன் நியூஸ் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

தீபாவளியன்று பொது மக்கள் வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கிச் சென்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். சன் டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு போல இருந்தது. அதில், “வரிசையில் நின்று மாட்டிறைச்சி வாங்கி செல்லும் மக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

மு.க.ஸ்டாலினை கேலி செய்து சன் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டதா?

‘’மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் – The dictator படத்தின் காட்சியை இணைத்து செய்தி வெளியிட்ட சன் நியூஸ்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:கேலி செய்யும் நோக்கில் இந்த டெம்ப்ளே தயாரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது. ஆனால், இதனை பலர் உண்மை போலவே நம்பி பகிர்வதால், நாமும் குழப்பமடைய வேண்டியுள்ளது. உண்மையில், இப்படி […]

Continue Reading

ராமதாஸ் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட இந்த நியூஸ் கார்டு உண்மையா?

‘’ராமதாஸ் பற்றி சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டு,’’ என்ற தலைப்பில் பகிரப்பட்டு ஒரு வரும் தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இந்தசெய்தியை நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்ஆப் மூலமாக நமக்கு அனுப்பி வைத்திருந்தார். இது போலியான தகவல், சிலர் வேண்டுமென்றே இதனை பகிர்ந்து வருவதாக, அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதன்பேரில், இந்த நியூஸ் கார்டை வேறு யாரேனும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனரா என […]

Continue Reading

பெங்களூருவில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்: வைரல் வீடியோ உண்மையா?

‘’பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்:பெங்களூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அடித்து விளையாடியதில் மாணவன் உயிரிழப்பு #sunnews Archived Link மே 3ம் தேதி இந்த பதிவை, சன் நியூஸ் சேனல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் உள்ள இந்தியன் […]

Continue Reading

இலங்கை மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ?- உண்மை அறிவோம்

‘’இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: ‘நாங்கள் அழிந்து போனாலும் போராட்டம் தொடரும்’ – இலங்கையில் உயிரிழக்கும் முன்பு மனித வெடிகுண்டுகள் வெளியிட்ட வீடியோ#SriLankaAttacks #SuicideBombers #ViralVideo ஏப்ரல் 27ம் தேதி இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிலர் துப்பாக்கிகளை கையில் வைத்துக் கொண்டு, தங்களது குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருக்க, உணர்ச்சிவசமாகப் பேசுகிறார்கள். […]

Continue Reading