மு.க.ஸ்டாலினை கேலி செய்து சன் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டதா?

இந்தியா சமூக ஊடகம் தமிழ்நாடு

‘’மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் – The dictator படத்தின் காட்சியை இணைத்து செய்தி வெளியிட்ட சன் நியூஸ்,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
கேலி செய்யும் நோக்கில் இந்த டெம்ப்ளே தயாரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்படுகிறது. ஆனால், இதனை பலர் உண்மை போலவே நம்பி பகிர்வதால், நாமும் குழப்பமடைய வேண்டியுள்ளது.

உண்மையில், இப்படி The Dictator (2012) ஆங்கில படத்தின் காட்சியை இணைத்து எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்று சன் நியூஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

எனவே, இது ஒரு போலியான நியூஸ் கார்டு என்று சந்தேகமன்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மு.க.ஸ்டாலினை கேலி செய்து சன் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டதா?

Fact Check By: Fact Crescendo Team 

Result: Altered