லெபனான் செல்லும் துருக்கி போர்க் கப்பல்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
லெபனானை நோக்கி துருக்கி நாட்டுப் போர் கப்பல்கள் வரத் தொடங்கியுள்ளது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook ஏராளமான போர் கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “லெபனான் நோக்கி துருக்கி போா் கப்பல்கள் சூழும் போர் மேகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டில் […]
Continue Reading