மாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரீலிஸ்?- தயாரிப்பாளர் மறுப்பு!
‘’மாஸ்டர் படம் ஓடிடி முறையில் ரிலீஸ் செய்யப்படுகிறது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வரும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த செய்தியை முன்னணி ஊடகங்கள் தொடங்கி தனிநபர் வரையிலும் பலரும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகவே பகிர்ந்து வருகின்றனர். ஆனால், கடந்த நவம்பர் 27, 28ம் தேதியன்று இது அதிகபட்சமாக டிரெண்டிங்கில் இருந்தது. […]
Continue Reading