இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று பரவும் தகவல் உண்மையா?

கணவன் உயிரிழந்த நிலையில் குடும்பத்தைக் காக்க, கேரள பெண் ரயிலில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறினார் என்றும் அவர் தான் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமை சுமைகளை சுமந்து வரும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கணவர் இறந்த பிறகு […]

Continue Reading

மத்திய பிரதேசத்தில் இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்களா?

மத்திய பிரதேசத்தில் சொத்து பிரச்னை காரணமாக இரண்டு பெண்கள் உயிருடன் புதைக்கப்பட்டார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: x.com I Archive I Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு எஸ் தளத்தில் வெளியான பதிவு ஒன்றின் இணைப்பை அனுப்பி அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதை திறந்து பார்த்தோம். பெண்கள் […]

Continue Reading

குழந்தையின் பசியைப் போக்க உணவு திருடிய தாய் மீது தாக்குதலா?

குழந்தையின் பசியைப் போக்க திருடிய தாயைக் கட்டி வைத்து அடித்ததாக ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மிக ஒல்லியான தேகம் கொண்ட ஒரு பெண் பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. புகைப்படத்தினுள் “இதைவிட கெகாடுமை வறுமை கொடுக்குமா. பிள்ளைகள் பசியை எந்த தாய்தான் பொறுத்துக்கொள்வாள் இது திருட்டல்ல இந்த மண்ணில […]

Continue Reading

தி.மு.க ஆட்சியில் 57 ஆயிரம் பெண்கள் மாயம் என்று மத்திய அரசு கூறியதா?

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 57,918 பெண்கள் மாயமானதாக மத்திய அரசு அறிவித்ததாகத் தந்தி டிவி செய்தி வெளியிட்டுள்ளது. இதை வைத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது என்று அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளனர். அந்த நியூஸ் கார்டில், “தமிழ்நாட்டில் 57 […]

Continue Reading

நடு ரோட்டில் பெண் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மணிப்பூரில் நிகழ்ந்ததா?

மணிப்பூரில் இரு சமூகத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பெண் ஒருவர் நடு ரோட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளம் பெண் ஒருவரை கையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் சாலையின் நடுவே முட்டி போட சொல்கின்றனர். கடைசியில் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர். நிலைத் தகவலில், “மணிப்பூரில் நடைபெறும் மனித […]

Continue Reading

போப் பிரான்சிஸ் இளம்பெண்களுடன் குளித்தார் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘‘போப் பிரான்சிஸ் இளம்பெண்களுடன் குளித்தார்,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  FB Claim Link l Archived Link பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர், கமெண்ட் செய்து வருகின்றனர்.  உண்மை அறிவோம்: சில நாட்கள் முன்பாக, பிரதமர் மோடியின் புதிய கெட்டப் என்று ஒரு […]

Continue Reading

வட இந்தியாவில் தனது மகளை திருமணம் செய்த முதியவர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’பிரம்மா தன் மகள் சரஸ்வதியை திருமணம் செய்தது போல, நானும் என் மகளைத் திருமணம் செய்துகொண்டேன்,’’ என்று வட இந்திய பண்டிட் ஒருவர் கூறியதாக வீடியோ பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive முதியவர் ஒருவர் இளம் பெண் ஒருவரைத் திருமணம் செய்வது போன்று திருமணம் செய்வது போன்று புகைப்படம் மற்றும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் இந்தியில் […]

Continue Reading

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் மாதம் 3.5 லட்சம் நிதி உதவி என பரவும் வதந்தி!

ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டு ஆண்களுக்கு, அந்நாட்டு அரசு மாதம் 3.5 லட்சம் நிதி உதவி செய்கிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் கார்டு ஒன்றை வீடியோவாக மாற்றி பதிவிடப்பட்டுள்ளது. அதில், “Iceland-நாட்டில் ஆண்கள் பற்றாக்குறை காரணமாக ஐஸ்லேண்ட் பெண்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு மாதம் 3.5 லட்சம் பணம் வழங்க […]

Continue Reading

இரவில் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க வாகனம் ஏற்பாடு செய்து தருகிறதா போலீஸ்?

இரவில் பெண்கள் வீட்டுக்கு செல்ல வாகனம் ஏதும் இல்லை என்றால் காவல் துறைக்கு போன் செய்தால், வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட் பாட் எண்ணுக்குப் புகைப்பட பதிவு ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “காவல்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது என்னவென்றால் இரவு […]

Continue Reading

FACT CHECK: ஆப்கனில் பெண்ணை சுட்டுக் கொன்ற தாலிபான்கள் என்று பரவும் பழைய வீடியோ!

ஆப்கானிஸ்தால் தாலிபான்கள் பெண் ஒருவரை நடு ரோட்டில் சுட்டுக் கொன்றதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவரை கைகள் கட்டப்பட்ட நிலையில் சாலையில் முட்டி போட வைக்கின்றனர். சுற்றிலும் கையில் இயந்திரத் துப்பாக்கி வைத்துக் கொண்டு ஆண்கள் பலரும் நிற்கின்றனர். அரபி போன்ற மொழியில் பேசுகின்றனர். கடைசியில் அந்த பெண்ணின் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை […]

Continue Reading

FACT CHECK: கும்பமேளா பற்றி உண்மை பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக் கொலையா?

கும்பமேளா ஊர்வலத்தின் உண்மைகள் பற்றி பேசிய பெண் பத்திரிகையாளர் குத்திக்கொலை செய்யப்பட்டதாக ஒரு தகவல், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் சாலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனுடன் வீடியோ ஒன்றும் உள்ளது. பிரக்யா லைவ் என்று அதில் ட்விட்டர் ஐடி இருந்தது. கும்பமேளா காட்சிகள் வருகிறது. கும்பமேளாவில் லட்சக் கணக்காணோர் ஒன்று சேர அனுமதி […]

Continue Reading

FACT CHECK: டெல்லியில் லவ் ஜிகாத் காரணமாக இந்து பெண்ணை கொன்ற இஸ்லாமியர் என பரவும் வதந்தி!

டெல்லியில் பட்டப்பகலில் இந்து பெண் ஒருவரை லவ் ஜிகாத் செய்து ஏமாற்றிய இஸ்லாமிய இளைஞர் கத்தியால் குத்தி படுகொலை செய்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 1.41 நிமிட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் பெண்மணி ஒருவருடன் ஆண் ஒருவர் பேசிக்கொண்டு இருக்கிறார். திடீரென்று கத்தியை எடுத்து சரமாரியாக, அந்த பெண்ணை, […]

Continue Reading

பீகாரில் மூன்று பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி காரணமா?

பீகாரில் சாதிய வன்கொடுமை காரணமாக மூன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வரைலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பெண்களுக்கு மொட்டை போடுவது, தட்டில் எதையோ அருந்தச் செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை கொலாஜாக பகிர்ந்துள்ளனர். அவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் போட்டோஷாப் முறையில் டைப் செய்துள்ளனர். அதில், “சாதிய வன்கொடுமை. பீகாரில் மூன்று பெண்களுக்கு மொட்டையடித்து மனித […]

Continue Reading

மனைவியோடு சபரிமலைக்கு செல்வேன்: பியூஷ் மனுஷ் பெயரில் வதந்தி!

மகரஜோதிக்கு மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் படத்துடன் கூடிய நியூஸ் 7 நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பியூஸ் மனுஷ் அதிரடி. மகரஜோதிக்கு என் மனைவி மற்றும் சில பெண்களோடு சபரிமலைக்கு செல்வேன் – சமூக […]

Continue Reading

திமுக மகளிரணியுடன் மகரஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பெயரில் வதந்தி!

தி.மு.க மகளிரணியினருடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் என்று தி.மு.க எம்.பி கனிமொழி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தி.மு.க எம்.பி கனிமொழி புகைப்படத்துடன் கூடிய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தி.மு.க மகளிரணியுடன் மகர ஜோதி அன்று சபரிமலை செல்வேன் – கனிமொழி பேச்சு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. […]

Continue Reading

இந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்டுள்ள காஷ்மீர்… வைரல் புகைப்படம் உண்மையா?

இந்திய இரும்புத் திரைகளால் மறைக்கப்பட்ட காஷ்மீர் என்று இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Archived Link 2 இரண்டு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. முதல் படத்தில், தாயும் மகளும் கதறி அழும் காட்சி உள்ளது. இரண்டாவது புகைப்படத்தைப் பார்க்கக் கூட முடியவில்லை. அந்த அளவுக்கு முதுகு மற்றும் பின்புறத்தில் அடிவாங்கிய நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சியின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த புகைப்படங்கள் […]

Continue Reading