இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்ட டாய்லெட்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஒரு  இந்திய அரசியல் தலைவருக்காக அமைக்கப்பட்டதுGuess who is he,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim Link   இதனை பலரும் உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

நடிகை கஸ்தூரி சங்கர் அதிமுக.,வில் இணைந்தாரா?

‘‘நடிகை கஸ்தூரி சங்கர் அதிமுக.,வில் இணைந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Claim Tweet Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இந்த செய்தியை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: நடிகை கஸ்தூரி அரசியல் விமர்சகராகவும், சமூக செயற்பாட்டாளாராகவும் தன்னை […]

Continue Reading

மீண்டும் அரசியலுக்கு வரலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினாரா?

மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி. மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். […]

Continue Reading

FactCheck: அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறினாரா?

‘’அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என ஆலோசிக்கிறேன்- ரஜினிகாந்த்,’’ எனக் கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இந்த நியூஸ் கார்டை +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு, வாசகர் ஒருவர் அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, இதனை பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம். Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட […]

Continue Reading

FactCheck: ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் புறக்கணிப்பு; இந்தி மொழிக்கு முன்னுரிமையா?

‘’ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்தி மட்டும் பின்பற்றப்படுகிறது,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பகிரப்படுகிறது. இதன நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ‘’ ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல எங்கய்யா தமிழ்? எடப்பாடி அதையும் அடகு வைத்து சாப்பிட்டுட்டு வெற்றி நடை பொடும் தமிழகமேன்னு அவரே பாடிட்டு போறாரா?,’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதனைப் பலரும் […]

Continue Reading

FactCheck: திமுக முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு பாஜகவில் இணைந்தாரா?

‘’திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு பாஜக.,வில் இணைந்தார்,’’ என்று கூறி பகிரப்படும் தகவலை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  இந்த ஸ்கிரின்ஷாட்டை வாசகர்கள் பலரும் +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி சந்தேகம் கேட்டிருந்தனர். இதன்பேரில், ஃபேஸ்புக்கில் தகவல் தேடியபோது, நிறைய பேர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.  Screenshot: various FB posts with same […]

Continue Reading

ரஜினிகாந்த் பற்றி அவரது ரசிகர்கள் ‘புண்டரே’ என்று போஸ்டர் ஒட்டியதாகப் பரவும் வதந்தி

‘’ரஜினிகாந்த் பற்றி புண்டப்ரே புண்டரே எனக் கூறி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பாக, திருவொற்றியூர் பகுதியில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. ஆனால், இதில், ‘’புண்டப்ரே புண்டரே‘’, எனக் கூறியுள்ளதால், இதனை வைத்து, ரஜினியையும், அவரது ரசிகர்களையும் கிண்டல் செய்து பலரும் […]

Continue Reading

FactCheck: எஸ்.வி.சேகர் திமுக.,வில் இணைந்ததாகப் பகிரப்படும் வதந்தி

‘’நடிகர் எஸ்.வி.சேகர் திமுகவில் இணைந்தார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த செய்தியை நமக்கு வாட்ஸ்ஆப் மூலமாக, வாசகர்கள் பலரும் சந்தேகம் கேட்கவே, நாமும் ஃபேஸ்புக்கில் யாரும் பகிர்ந்துள்ளனரா என்று விவரம் தேடினோம். அப்போது, பலரும் இதனை ஷேர் செய்வதை கண்டதன் […]

Continue Reading