வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திரண்ட இஸ்லாமியர்களை அடக்கிய யோகி ஆதித்யநாத் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக திரண்ட அமைதி மார்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கிய யோகி ஆதித்யநாத் மகராஜ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *உத்தரப்பிரதேசத்தில் வக்ஃப் மசோதாவுக்கு எதிராக அமைதி மார்க்க சமூகத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்!**உடனடியாக சிகிச்சை!**நாட்பட்ட முதுகு […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி தண்டனை என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி ஆதித்யநாத் அரசு வழங்கிய தண்டனை,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரப்பிரதேசத்தில் பெண்களை கிண்டல் செய்தவனுக்கு யோகி மெடிடேசன் 🤣🤣🤣 இங்கு தமிழ்நாட்டில் பாலியல் வன்மை கொடுமை செய்தவனை சபாநாயகர் (சாபநாயகர்) தம்பி என்று அழைப்பார்..,’’ என்று […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் குழந்தை வரம் கேட்டு சாக்கடையில் படுத்த பெண்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கல்யாணம் ஆகி 6 வருஷம் குழந்தை இல்லையாம். அதுக்கு சாக்கடையில் படுக்க வைத்தால் சரியாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு அந்த பொண்ணை சாக்கடையில் ஒரு வாரமா படுக்க வச்சு […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’உத்திரப் பிரதேசத்தில் பாலியல் சீண்டல் செய்த அப்துல் கைது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்திரபிரதேசத்தில் அப்துல் என்பவன் அவளியாக வரும் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டல் சீண்டி வந்தவனை பொறிவைத்து பிடித்தது உ.பி போலீஸ்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.  Claim […]

Continue Reading

திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்!

‘’ திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ அரே பில்லா…துலுக்கத்துக்கு வந்த சோதனை…இந்து மதத்தில் ஜாதிய கொடுமைகள் இருப்பதால் முஸலீமாக மதம் மாறினால் பாய் என்றும் பாயம்மானு கூப்பிடுவாங்கனு தெருமா […]

Continue Reading

மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள் என்று பரவும் தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரோஹிங்கியா முஸ்லிம்கள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ரோஹிங்கியாக்கள் அல்லது ரவுடிகள்.? உ.பி., மாநிலம் மதுராவில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அடையாள அட்டைகளை சரிபார்க்க உ.பி போலீசார் சென்றனர். இந்த சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் ஒத்துழைப்பதற்குப் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது என்று பரவும் வதந்தி…

‘’ உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..!,’’ என்று கூறப்பட்டுள்ளது.   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

மணிப்பூரில் போலீசாரை தாக்கும் நிர்வாணப் பெண் என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

‘’மணிப்பூரில் போலீசாரை தாக்கும் நிர்வாணப் பெண்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  மேற்கண்ட பதிவில், ‘இந்த ஆபாச காட்சிகளை வெளியிட வேண்டாம் என்று  தான் நினைதாதேன் ஆனால் இங்குள்ள காங்கிரஸ் திராவிட கட்சிகள் அரசியலாக்க பார்க்கின்றன மணிப்பூரில் நடைபெறும் காட்சிகள் […]

Continue Reading

கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘’ கங்கை ஆற்றில் புல்லட் ரயில் விட்ட உத்தரப் பிரதேச மாநில அரசு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ செய்தி பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Tweet Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: குறிப்பிட்ட ட்விட்டர் பதிவை பலரும் உண்மையிலேயே பாஜக ஆதரவாளர்கள் அதிலும் குறிப்பாக, அண்ணாமலை ஆதரவாளர்கள்தான் […]

Continue Reading

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் அவல நிலை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இளைஞர் ஒருவரின் தலை முடியை அரை குறையாக மழித்து, இரும்பு கம்பியை வைத்து அவரைத் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் மீது, “அகண்ட பாரதத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை காண்பிக்கும் உத்திரபிரதேசம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  நிலைத் தகவலில், […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில் என்று பகிரப்படும் புகைப்படத்தால் சர்ச்சை…

‘’ உத்தரப் பிரதேசத்தில் ஓடும் ரயில்,’’ என்று பகிரப்படும் புகைப்படம் ஒன்றை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Tweet Link l Archived Link கமெண்ட் பகுதியில் பலரும் இந்த பதிவை விமர்சித்துள்ளனர்.  உண்மை அறிவோம்:  இந்த புகைப்படத்தை உற்று பார்த்தாலே, ntv என்று எழுதப்பட்டுள்ளதைக் காணலாம். அதனை வைத்து தகவல் தேடியபோது, இது இத்தாலி நாட்டில் […]

Continue Reading

குஜராத், உத்தரப்பிரதேசத்தில் மரக்கிளை மின் கம்பம் என்று பகிரப்படும் பாகிஸ்தான் படம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள மின் கம்பம் என்றும் உத்தரப்பிரதேச மாநில மின் கம்பம் என்றும் ஒரு படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மரக்கம்புகளால் அமைக்கப்பட்ட, மரக் கம்புகளால் முட்டுக்கொடுக்கப்பட்ட மின் கம்பம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த உலக தரம் வாய்ந்த மின்வாரியம் எந்த மாநிலமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர் #வடையின் பீத்தளிழ் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலம் இதுவா?

‘உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்க உள்ள பாலத்தின் புகைப்படம்,’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link  ‘’உத்திரபிரதேசத்தில் நாளை திறக்க உள்ள பாலம். யோகிடா.🔥🔥’’ என்று குறிப்பிட்டு மேற்கண்ட பதிவை KarthikGnath420 என்ற ட்விட்டர் ஐடி கடந்த நவம்பர் 30, 2022 அன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதனை வாசகர் ஒருவர் உண்மையா, என்று நம்மிடம் […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை என்று பகிரப்படும் வீடியோ உண்மையா?

உத்தரப் பிரதேசத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலை, என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.தகவலின் விவரம்: Claim Tweet Link I Archived Link உண்மை அறிவோம்: மேற்கண்ட வீடியோவை நன்கு உற்று பார்த்தால், அதில், சீன மொழியில் ஒரு லோகோ இருப்பது தெரிகிறது.  இதன்படி, APP என சீன மொழியில் எழுதப்பட்டுள்ளதன் அடிப்படையிலும், ரிவர்ஸ் இமேஜ் முறையிலும் தொடர்ந்து தகவல் தேடியபோது, இது சீனாவில் எடுக்கப்பட்ட வீடியோ […]

Continue Reading

கான்பூரில் முஸ்லீம்கள் போராட்டம் தொடங்கும் முன்பாக பா.ஜ.க.,வினரிடம் பேசிய போலீஸ் அதிகாரியின் வீடியோவா இது?

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே, இஸ்லாமியர்கள் கலவரத்தில் ஈடுபடலாம், வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று பா.ஜ.க-வினர் போலீசாரிடம் கூறினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவல் துறை அதிகாரி இந்தியில் ஏதோ பேசுகிறார். நிலைத் தகவலில், “#கான்பூர்_போராட்டத்தில்_வெடிகுண்டு போலீஸாரிடம்_பாஜக_உரையாடல். உபி. அலகாபாத் மாவட்டம் கான்பூர் பிராக்யராஜ் பகுதியில், நபிகளார் அவமதிப்பு பிரச்சாரம் செய்த, […]

Continue Reading

வட இந்தியாவில் ‘தலித்’ அரசு ஊழியர் ஜாதி காரணமாக தாக்கப்பட்டாரா?

‘’வட இந்தியாவில் அரசு ஊழியராக இருந்தும் ஜாதி வெறியர்களால் தாக்கப்படும் தலித்,’’ எனக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாட்ஸ்ஆப் (+91 9049044263 & +91 9049053770) மூலமாக, நமது வாசகர்கள் பலரும் அனுப்பி, இதுபற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். இதே தகவலை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் பலர் பகிர்வதைக் கண்டோம். Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்: குறிப்பிட்ட வீடியோவின் ஒரு […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்ததா பாஜக?

‘’உத்தரப் பிரதேசத்தில் ஓட்டுப் போடாமல் இருப்பதற்காக வாக்காளர்களுக்கு ரூ.500 கொடுத்த பாஜக.,வினர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை கண்டோம். இதுபற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இந்த பதிவின் கமெண்ட் பிரிவில் இதே வீடியோவில் உள்ள பெண் பேசும் மற்றொரு வீடியோவையும் இணைத்துள்ளனர். உண்மை அறிவோம்:மேற்கண்ட வீடியோக்களில் News18 ஊடகத்தின் லோகோ இடம்பெற்றுள்ளதால், இதுபற்றி நாம் ஆய்வு செய்தோம். அப்போது, இதுபற்றி ஏற்கனவே […]

Continue Reading

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தாரா?

உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link  சாமியார் என நினைத்து, உத்தரப் பிரதேசத்தில் பெரியார் சிலையை யோகி ஆதித்யநாத் திறந்து வைத்துள்ளார் என்று குறிப்பிட்டு, பலரும் இந்த புகைப்படத்தை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ட்ரோல் செய்யும் நோக்கில் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்: உத்தரப் […]

Continue Reading

FactCheck: யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினாரா?- இது 2017ல் எடுத்த புகைப்படம்!

‘’யோகி ஆதித்யநாத் கோதுமை வழங்கினார்,‘’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  உண்மை அறிவோம்:குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவில், மீம்ஸ் ஒன்றை உண்மை போல பகிர்ந்துள்ளனர். முழு மீம்ஸ் கீழே தரப்பட்டுள்ளது. இதன்படி, யோகி ஆதித்யநாத், கோதுமை மூட்டையை இலவசமாக விநியோகித்தார் என்று ஒருசாரார் தகவல் பகிரும் சூழலில், அது ஏற்புடையதல்ல என்று கூறி மற்றொரு […]

Continue Reading

FACT CHECK: மின் மயானத்தின் அவல நிலை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?

சென்னை மின் மயானத்தின் அவல நிலை என்று இறந்தவர்களின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ள படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சென்னை மின் மயானத்தில் நிகழும் அவலம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Bjp Ramkumar என்பவர் 2021 மே 21 அன்று பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் […]

Continue Reading

FactCheck: உத்தரப் பிரதேசத்தில் முஸ்லீம் சிறுவனை தாக்கிய பாஜக நபர்; உண்மை என்ன?

‘’உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்ற முஸ்லீம் சிறுவனை கொடூரமாக தாக்கிய பாஜக நபர்,’’ என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், ஏற்கனவே பகிரப்பட்ட பதிவு ஒன்றின் ஸ்கிரின்ஷாட்டை எடுத்து, இணைத்துள்ளனர். அதன் மேலே, ‘’பாஜக ஆளும் காஜியாபாத்தில் தாகத்துக்கு தண்ணீர் குடிக்க கோயிலுக்குள் நுழைந்த முஸ்லீம் […]

Continue Reading

FACT CHECK: உத்தரப் பிரதேசத்தில் மூங்கில் வைத்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டதா?

உத்தரப்பிரதேசத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியின் போது இரும்பு கம்பிக்கு பதில் மூங்கில் குச்சிகள் பயன்படுத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive சிமெண்ட் சாலை அமைக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இரும்பு கம்பிகளுக்கு பதிலாக மூங்கில் கான்கிரீட் சாலை, எப்படி உ.பி.யின் வளர்ச்சி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை பூங்கொடி என்பவர் 2020 நவம்பர் […]

Continue Reading