பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி சார்பாக 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கப்படுகிறதா?

‘’2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் அறிவிப்பு,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ INDIA WIN 2025 ICC TROPHY 🏆*   2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தலீபான்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’இந்திய கிரிக்கெட் அணி வெற்றியை கொண்டாடும் தலீபான்கள்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்திய வெற்றியைகொண்டாடும் தலீபான்கள்  #ChampionsTrophy2025,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் ஷேர், கமெண்ட் செய்து […]

Continue Reading

பாகிஸ்தானை வீழ்த்தியதும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோ இதுவா?

சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திய போது இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணியினர் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை ஸ்டேடியத்தில் பாடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த பிறகு இந்திய கிரிக்கெட் […]

Continue Reading

விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’விராட் கோலி அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர் கழன்றுவிட்டது,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அடித்த அடியில் பாகிஸ்தான் காரனுக்கு டவுசர்  கழன்றுவிட்டது. 😆😛 @ Adults Only 👀 🏏 ,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link […]

Continue Reading

எம்.எஸ்.தோனியின் அதிரடி பேட்டிங் பார்த்து பிரையன் லாரா பயந்தாரா?

‘’எம்.எஸ்.தோனியின் அதிரடி பேட்டிங் பார்த்து பிரையன் லாரா பயந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆட்டக்காரண்ணா யாரு தெரியுமா நம்ம சீனியர் ah இருந்துட்டு ஜூனியர் ah ஃபிசிக்கலா மிரட்டுறவன் இல்ல… நம்ம ஜூனியர் ah இருக்கும்போது நம்ம ஆட்டத்தால சூப்பர் சீனியரை மிரட்டுறது… போதும்பா […]

Continue Reading

இந்து என்பதால் வங்கதேச கலவரக்காரர்கள் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு தீ வைத்தனரா?

‘’ இந்து என்பதால் வங்கதேசத்தில் கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு, இஸ்லாமிய கலவரக்காரர்கள் தீ வைத்த அவலம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் இந்து என்பதால் வீட்டில் தீ யை வைத்த இஸ்லாமியர்கள்..😢 திருந்துங்கடா நாளைக்கு நமக்கும் இந்நிலமை தானா. […]

Continue Reading

பாபர் அசாமை பார்த்து ரோகித் சர்மா பழித்துக் காட்டினாரா?

‘’டி20 உலகக் கோப்பையை வைத்துக் கொண்டு, பாபர் அசாமை பார்த்து பழித்துக் காட்டிய ரோகித் சர்மா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ரோகித் சர்மா தனது கையில் டி20 உலகக் கோப்பையை வைத்துக் கொண்டு, பஸ் கண்ணாடி வழியே பாபர் அசாமை பார்த்து, பழித்துக் காட்டுவது போன்று […]

Continue Reading

சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் மில்லர் அறிவித்தாரா?

‘’சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் மில்லர் அறிவிப்பு’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ டேவிட் மில்லர் ஓய்வு.’’, என்று எழுதப்பட்டுள்ளது.  தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் இந்த செய்தி பகிரப்படுவதைக் கண்டோம்.  பலரும் இதனை உண்மை என […]

Continue Reading

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றதால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் அழுதனரா?

‘’டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்றது பிடிக்காமல், கதறி அழுத ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  இதில், ‘’ ரோஹிங்கியா முஸ்லீம்களைப் பாருங்கள்… இந்தியாவிற்கு அகதியாக வந்து இந்திய சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள்… ஆனால் இந்தியா […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணி 2007ம் ஆண்டு மன்மோகன் சிங்குக்கு பதில் சோனியாவுடன் புகைப்படம் எடுத்ததா?

2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி 20-20 உலகக் கோப்பையை வென்ற போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் […]

Continue Reading

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலிக்கு சிலை வைக்கப்பட்டதா?

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சிலை அமைக்கப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிலை அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டது போன்ற புகைப்படங்களை வைத்து நியூஸ் கார்டு வெளியாகி உள்ளது. அதில், “அமெரிக்காவில் கோலிக்கு சிலை! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் கிரிக்கெட் […]

Continue Reading

‘எங்கப்பா சிரிக்க ஒரு மாதமாகும்’ என்று ரோஹித் ஷர்மா மகள் கூறியதாகப் பரவும் வதந்தி!

உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்வியிலிருந்து மீள ரோஹித் ஷர்மாவுக்கு ஒரு மாதம் ஆகும் என்று அவரது மகள் கூறியதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I thirdeyetalkies.com I Archive 2 ரோஹித் ஷர்மா மற்றும் அவரது மகள் புகைப்படங்களை வைத்து உருவாக்கப்பட்ட செய்தியின் லிங்க் ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 24ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. அதில், […]

Continue Reading

ஆஸ்திரேலிய வீரர்கள் முன்பு ஜெய் ஶ்ரீராம் கோஷம் எழுப்பப்பட்டதாகப் பரவும் வீடியோ உண்மையா?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை ஜெய் ஶ்ரீராம் சொல்லி இந்திய ரசிகர்கள் வெறுப்பேற்றினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷம் எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2023 நவம்பர் 21ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மிட்செல் மார்ஷ் கப்பு மேல […]

Continue Reading

‘மோடி பிரதமராக இருக்கக்கூடாது’ என்று ரோஹித் ஷர்மா கூறினாரா?

அடுத்த உலகக்கோப்பையை இந்தியா வெல்ல மோடி பிரதமராக இருக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரோஹித் ஷர்மா புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மோடி பிரதமராக இருக்கக் கூடாது – ரோஹித். அடுத்த உலகக்கோப்பையில் நான் […]

Continue Reading

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மறுத்தாரா மோடி?

‘’ ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ்க்கு வாழ்த்து கூற மோடி மறுப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை பிடித்தபடி நிற்க, மோடி அவரை கண்டும் காணாமல் பரிசு மேடையில் இருந்து இறங்கிச் செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு *மோடிக்கும் கத்தார் அதிபருக்கும் இருக்கும் […]

Continue Reading

‘மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’ என்று பகிரப்படும் தகவல் உண்மையா? 

‘’மிட்செல் மார்ஷ் மோடி உருவப்படத்தை அவமதித்தார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மீது கால் வைத்தபடி அமர்ந்துள்ளார். அதற்கு கீழே மோடியின் உருவப்படமும் இருப்பதால், அவர் வேண்டுமென்றே இப்படி அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை […]

Continue Reading

பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் தோல்வி காரணமாக டி.வி-யை உடைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பச்சை நிற டிஷர்ட் அணிந்த ஒருவர் டி.வி-யை உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் […]

Continue Reading

பாகிஸ்தான் ரசிகர் டிவி-யை உடைத்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வரும் சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் தோல்வி காரணமாக டி.வி-யை உடைத்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 பச்சை நிற டிஷர்ட் அணிந்த ஒருவர் டி.வி-யை உடைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானில் டிவி உடைக்கும் […]

Continue Reading

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் மரணம் என்று பரவும் வதந்தியால் சர்ச்சை…

‘‘ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Tweet Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணம்’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி […]

Continue Reading

2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஐசிசி சிறந்த அணியில் அர்ஷ்தீப் சிங் பெயர் இடம்பெற்றதா?

‘’2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கான சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி,’’ என்று குறிப்பிட்டு சன் நியூஸ் வெளியிட்ட ஒரு செய்தியை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link l Archived Link  உண்மை அறிவோம்: சமீபத்தில் நடைபெற்ற ஆண்களுக்கான 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து, 2022ம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை சிறந்த அணி […]

Continue Reading

டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணமா? அவசர கதியில் பகிரப்படும் வதந்தியால் சர்ச்சை…

‘’தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் திடீர் மரணம்,’’ என்று சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:  குறிப்பிட்ட ஃபேஸ்புக் பதிவிற்கு, ‘’ தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் மகள் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்,’’ என்று தலைப்பிட்டுள்ளனர். இதன்மூலமாக, வாசகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு உள்ளதை உணரலாம். அந்த பதிவு […]

Continue Reading

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மோதல் என்று பரவும் பழைய வீடியோ!

கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கிரிக்கெட் மைதானத்தில் மோதிக்கொண்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive விளையாட்டு மைதானத்தில் இரண்டு தரப்பினர் மோதிக்கொள்ளும் காட்சி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணி ரசிகர்களும் மைதானத்தில் மோதல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Siriskantharasa Nisanth என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதைக் கொண்டாடிய அரபி ஷேக்குகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதை அரபி ஷேக்குகள் கொண்டாடினார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் காட்சிகள் காட்டப்படுகின்றன. இந்தியா வெற்றி பெற்றதும் அரபி உடையில் உள்ளவர்கள் கொண்டாடுவது போன்று வீடியோ உள்ளது. நிலைத் தகவலில், “இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான கிரிக்கெட் […]

Continue Reading

கபில்தேவ் 2020ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு தற்போது வருந்தும் நெட்டிசன்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல் மெலிந்து ஒடுங்கிப்போய்விட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கபில் தேவ் மருத்துவமனையில் இருக்கும் பழைய புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “காலம் எவ்வளவு கொடுமையானது, எவ்வளவு இரக்கமற்றது என்பதும் எல்லாம் நிலையற்றது என்பதும் பல இடங்களில் அவ்வப்போது நினைவுக்கு வருமாறு வாழ்க்கை ஓடினாலும் […]

Continue Reading

இது கிரிக்கெட் வீரர் நடராஜனின் வீடு அல்ல; முழு விவரம் இதோ!

‘’கிரிக்கெட் வீரர் நடராஜின் வீடு,’’ என்று கூறி பகிரப்படும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், நடராஜனின் வீடு என்று கூறி ஒரு குடிசையின் புகைப்படத்தை இணைத்து, தகவல் பகிர்ந்துள்ளனர். இதனைப் பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். Facebook Claim Link 1 Archived Link 1 உண்மை […]

Continue Reading

FactCheck: வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாரா?

‘’வருண் சக்கரவர்த்தி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்,’’ என்று கூறி ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பகிரப்படுவதைக் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link நவம்பர் 4, 2020 அன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் பதிவில், நடிகர் விஜய் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் புகைப்படங்களை இணைத்து, ‘’ வருண் சக்கரவர்த்தி அனைத்து வித கிரிக்கெட்டிலிருந்தும் திடீர் ஓய்வு பெறுகிறார். காலம் இறுதி […]

Continue Reading

மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றதாக வருண் சக்கரவர்த்தி கூறினாரா?

‘’மும்பை இந்தியன்ஸ் வேண்டுமென்றே தோற்றனர்,’’ என்று கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி விமர்சித்ததாக, ஃபேஸ்புக்கில் பகிரப்படும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link நவம்பர் 3, 2020 அன்று இந்த ஃபேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், நியூஸ் 7 தமிழ் ஊடகத்தின் பெயரில் வெளியான நியூஸ் கார்டு ஒன்றை இணைத்துள்ளனர். அதில், கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி, மும்பை இந்தியன்ஸ் […]

Continue Reading