எல்லோரா கைலாசநாதர் கோயில் தமிழனின் கட்டிடக்கலையா?
ஃபேஸ்புக்கில், தமிழனின் கட்டிடக்கலையின் அழகு என்று கூறி ஒரு புகைப்படம் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தமிழனின் கட்டிட கலையின் அழகை பிடித்தவர்கள் #ஷேர்பண்ணுங்க…. Archived link தமிழனின் கட்டிடக்கலையின் அழகைப் பிடித்தவர்கள் ஷேர் செய்யுங்கள் என்று கூறி மலையை குடைந்து உருவாக்கப்பட்ட அழகிய கோவிலின் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. கோவிலின் பெயர், எங்கே உள்ளது என்று எந்த ஒரு தகவலும் இந்த பதிவில் இல்லை. கீர்த்தி சூரேஷ் என்ற நபர் […]
Continue Reading