தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது: அஜய் அகர்வால் சொன்னது என்ன?

‘’ தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. சத்தியம் தொலைக்காட்சி பகிர்ந்துள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: தேர்தல் நியாயமாக நடைபெற்றால் பாஜக 40 தொகுதிகளைக் கூட தாண்டாது? பாஜக மூத்த தலைவர்!#BJP #Ajay_Agarwal #Parliament_election_2019 #PM #Modi Archived Link சத்தியம் தொலைக்காட்சியின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியை அப்படியே, அவர்களின் அதிகாரப்பூர்வ […]

Continue Reading

இஸ்லாமியராக மாறி பெரோஸ் காந்தியை திருமணம் செய்த இந்திரா! – 77 ஆண்டுகள் கழித்து சர்ச்சையை கிளப்பிய ஃபேஸ்புக் பதிவு

ஒடுங்கியிருந்த இஸ்லாமியர்களுக்கு தனி நாடு பெற்றுத்தந்தவர் என்பதால் காந்தி பாகிஸ்தானின் தந்தை என்றும், இந்திரா காந்தி ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்ய, இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்றும், இந்திரா காந்தியின் உண்மையான பெயர் மைமுனா பேகம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம் தகவலின் விவரம்: Archived link “1942ல் லண்டனில் இஸ்லாம் மதம் மாறி, மைமுனா பேகம் என பெயர் மாற்றி, பெரோஸ்கானை திருமணம் […]

Continue Reading

சற்றுமுன் நடந்த சம்பவம்; உதவி தேவை- பீதியை கிளப்பும் வைரல் வீடியோ

‘’சற்றுமுன் நடந்த சம்பவம், உதவி தேவை, தீயணைப்புத் துறை வரும் வரை அதிகமாக பகிரவும், ப்ளீஸ்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் வீடியோ பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:சற்றுமுன் நடந்த சம்பவம் உதவி தேவை தீயணைப்புத்துறை வரும் வரை அதிகமாக பகிரும் ப்ளீஸ்.. Archived Link இந்த வீடியோ பதிவை, Tamil Android Boys என்ற ஃபேஸ்புக் குழு, கடந்த மே 16ம் தேதி வெளியிட்டுள்ளது. இதில், மின்சார […]

Continue Reading

தங்கையை பலாத்காரம் செய்தவனின் தலையை துண்டித்த வீரமான அண்ணன்: ஃபேஸ்புக் வதந்தி

‘’தங்கச்சியை #பலாத்காரம் செய்தவனின் தலையை வெட்டிய #வீரமான அண்ணன்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Archived Link Pmkpavun Kumar என்பவர் இந்த பதிவை, மே 22ம் தேதி வெளியிட்டுள்ளார். இதில், போலீஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் கையில் ஒரு தலையை வைத்துக் கொண்டு நிற்கும் ஒரு இளைஞரின் 3 புகைப்படங்களை ஒன்றாகச் சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதன் மேலே, ‘’ தங்கச்சியை #பலாத்காரம் […]

Continue Reading

கட்டுக்கட்டா கள்ள நோட்டுகள்… பாகிஸ்தானில் அடிக்கப்படுகிறது- வைரல் வீடியோவால் பரபரப்பு!

பாகிஸ்தானில் இந்திய பணம் கள்ள நோட்டு அடிக்கும் நிறுவனம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு: தகவலின் விவரம்: இந்தியன் பணம் கள்ளநோட்டு அடிக்கும் கம்பெனி பாக்கிஸ்தானில்…!அதிர்ச்சி காணொலி…! Archived link இந்த வீடியோவில், ஒருவர் இந்திய ரூபாய் நோட்டுக்களை கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கிறார். அவர் பின்னணியில் அச்சு இயந்திரம் ஒன்று உள்ளது. 200, 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் சர்வ […]

Continue Reading