அமேசான் காடு அழிய மோடி காரணம்: ஃபேஸ்புக் வதந்தி

ஒரே ஒரு முறைதான் மோடி அமேசான் காட்டுக்குச் சென்றார்… மொத்த காடும் அழிந்துவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link பிரதமர் நரேந்திர மோடி சிரிக்கும் புகைப்படத்தை வைத்து மீம் உருவாக்கியுள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “ஒரே ஒரு தடவைதான் இந்தியாவுக்கு பிரதமர் ஆனேன்… மொத்த நாடும் குளோஸ்” என்று குறிப்பிட்டுள்ளனர். கீழ்ப் பகுதியில், “அதேபோல ஒரே ஒரு […]

Continue Reading

தாவூத் இப்ராஹிமுடன் தி.மு.க-வுக்கு தொடர்பு என்று நியூயார்க் டைம்ஸ் சொன்னதா?

தி.மு.க-வுக்கு தாவூத் இப்ராஹிம் பணம் கொடுத்தது உண்மை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் தொலைபேசியில் பேசுவது போன்ற படத்தை ஒன்று சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “தாவூத் இப்ராஹிம் திமுகவிற்கு பணம் கொடுத்தது உண்மை […]

Continue Reading

“எச்.ராஜா, எஸ்.வி.சேகர் கோஷ்டி மோதல்?”- பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் பதிவு!

சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் எஸ்.வி.சேகர் கோஷ்டியினருக்கும், எச்.ராஜா கோஷ்டியினருக்கும் பயங்கர மோதல் என்று ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link சன் நியூஸ் டி.வி நேரடி ஒளிபரப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதில், “பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் கோஷ்டிக்கும், எச்.ராஜா கோஷ்டிக்கும் பயங்கர மோதல்! போலீஸ் குவிப்பு! கமலாலயத்தில் பதற்றம்!” […]

Continue Reading

தமிழக முதல்வர் பழனிசாமி தனது மகளுக்கு தங்கத்திலான தையல் மெசின் வாங்கி கொடுத்தாரா?

‘’தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது மகளுக்காக தங்கத்தில் தையல் மெஷின் வாங்கி கொடுத்தார்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link Ponnurangam Chockalingam என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இவரைப் போலவே, நிறைய பேர் ஃபேஸ்புக்கில் இதனை பகிர்ந்துள்ளனர். அதுதொடர்பான ஸ்கிரீன்ஷாட் கீழே ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது. உண்மை அறிவோம்: இவர்கள் குறிப்பிடுவதைப் போல, மேற்கண்ட புகைப்படத்தில் […]

Continue Reading