ராஜபக்சே மகன் திருமண விழாவில் கனிமொழி? – அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மகன் திருமண விழாவில் தி.மு.க முக்கிய தலைவர்களுள் ஒருவரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி பங்கேற்றதாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே மகன் நமல் திருமண வரவேற்பு புகைப்படம் மற்றும் விருந்தில் அதிபர் ஶ்ரீசேனவுடன் கனிமொழி இருக்கும் புகைப்படம் இணைத்து பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலங்கை முன்னாள் […]

Continue Reading

பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்: உண்மை அறிவோம்…

‘’பிச்சைக்காரர்களுக்கு வேலை வாங்கி கொடுத்த கோவை மாவட்ட ஆட்சியர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link  Time Pass என்ற ஃபேஸ்புக் ஐடி, செப்டம்பர் 9, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழே, பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 12 பேருக்கு அவர் காலேஜில் […]

Continue Reading

பெற்றோரை தொலைத்துவிட்டு சேலம் போலீஸ் பிடியில் வாடும் சிறுவன்: ஃபேஸ்புக் குழப்பம்

‘’பெற்றோரை தொலைத்துவிட்டு சேலம் போலீஸ் பிடியில் வாடும் சிறுவன்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Sakthivel Shanmugam என்பவர் ஜூலை 22, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், ஒரு சிறுவன் போலீஸ் நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘’ முகவரி தெரியாத சிறுவன் அவன் பெயர் மட்டும் சொல்கிறான் #செந்தில் […]

Continue Reading

ஒரு லட்ச ரூபாய் நாணயம் வெளியிடும் மத்திய அரசு?- பல ஆண்டுகளாக பரவும் தகவல்

மக்களின் நலனுக்காக புதிதாக ஒரு லட்ச ரூபாய் நாணயத்தை இந்திய அரசு வெளியிட உள்ளது என்று புகைப்படம் ஒன்று புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு உள்ள ஆனால், ஒரு லட்சம் என்று எண்ணால் எழுதப்பட்ட நாணயத்தின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நமது இந்திய அரசு மக்கள் நலனையும் தேசநலனையும் கருத்தில் கொண்டு புதிதாக ரூபாய் […]