தென் ஆப்பிரிக்காவில் நான்கு கண், நான்கு கொம்புகளுடன் அரிய வகை ஆடு உள்ளதா?

தென் ஆப்பிரிக்காவில் நான்கு கண்கள், நான்கு கொம்புகளுடன் கூடிய அரிய வகை ஆடு இனம் உள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வித்தியாசமான ஆட்டுக்குட்டி பொம்மை போன்ற படங்கள் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தென் ஆப்பிரிக்காவின் காட்டுப் பகுதியில் அரிய வகை ஆடு இனம் 4 கண்கள் மற்றும் 4 கொம்புகளுடன்.!!” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, M.T. […]

Continue Reading

சாத்தான்குளம் ஜெயராஜ், ஃபெனிக்ஸ் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின்? – ஃபேஸ்புக் வதந்தி

தி.மு.க தலைவர் மு.க.ஸடாலினுடன் சாத்தான்குளத்தில் மர்மமான முறையில் இறந்த செல்போன் கடை உரிமையாளர் ஃபெனிக்ஸ் குடும்பத்தினர் எடுத்த படம் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link விக்கிரமராஜா இல்லத் திருமண நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பங்கேற்ற படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சாத்தான்குளம் இறந்த ஜெயராஜ் பென்னிக்ஸ். எங்கேயோ இடிக்குதே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த […]

Continue Reading

மொழிப் போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராஜன் திமுக உறுப்பினர்கள் இல்லை!

‘’மொழிப் போர் தியாகிகள் நடராஜன், தாளமுத்து இருவரும் திமுகவினர்,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் பற்றி ஆராய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 Facebook Claim Link 3 Archived Link 3 உண்மை அறிவோம்: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சமீபத்தில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவரது மறைவை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பல விதமான வதந்திகள் […]

Continue Reading

போலீசாருடன் தகராறு செய்யும் இவர் திமுக எம்எல்ஏ வாகை சந்திரசேகர் இல்லை!

‘’திமுக வேளச்சேரி தொகுதி எம்எல்ஏ வாகை சந்திரசேகர் போலீசாருடன் தகராறு செய்யும் வீடியோ,’’ என்று கூறி பரவும் ஒரு தகவலை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இந்த வீடியோவில், வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த ஒருவர், அதிகார தோரணையில் போலீசாரிடம் டோல்கேட் ஒன்றில் மல்லுக்கு நிற்பதைக் காண முடிகிறது. […]

Continue Reading

பின்னணி பாடகி எஸ்.ஜானகி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி!

‘’பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைந்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்தி ஒன்றை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link பலரும் இது உண்மை என நம்பி தகவல் பகிர்ந்து வருகின்றனர். உண்மை அறிவோம்:ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பான செய்தி எதுவும் கிடைக்காத பட்சத்தில், பின்னணி பாடகி எஸ்.ஜானகி மரணம், என்று கூறி வதந்தி பரப்புவதை சில சமூக ஊடக பயனாளர்கள் கடமையாகவே செய்து வருகின்றனர். அப்படி பரப்பப்பட்ட […]

Continue Reading

மோடி பற்றி மீண்டும் மீண்டும் பரவும் போலியான புகைப்படம்!

பல ஆண்டுகளுக்கு முன்பு மோடி தரையைக் கூட்டி சுத்தம் செய்யும் படம் என்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி, அது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்று உறுதி செய்யப்பட்ட படம் மீண்டும் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தகவலின் விவரம்: Facebook Link Archived Link மோடி தரையைக் கூட்டி சுத்தம் செய்வது போன்ற எடிட் செய்யப்பட்ட படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “ஜெயிலை சுத்தம் செய்யும் இந்த கொலைக் குற்றவாளி யார் என்று தெரியுதா. […]

Continue Reading