பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் இறந்துவிட்டதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டதா?
‘’பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உயிர் பிரிந்தது,’’ என்று கூறி பகிரப்படும் நியூஸ் கார்டு ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், புதிய தலைமுறை ஊடகம் பெயரில் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளனர். இதன்பேரில், எஸ்பி பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டாரா, எனக் கேட்டு பலரும் நமது வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகம் எழுப்பி […]
Continue Reading