Rapid FactCheck: இந்தியா – இலங்கை கலாசார தூதராக பாடகி யோஹானி நியமிக்கப்பட்டதாக பரவும் வதந்தி…

‘’பாடகி யோஹானி இந்தியா – இலங்கை கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link உண்மை அறிவோம்:குறிப்பிட்ட தகவல் பற்றி ஏற்கனவே நமது இலங்கைப் பிரிவினர் ஆய்வு செய்து, விரிவான செய்தியை வெளியிட்டுள்ளனர். இதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள இந்திய தூதரகம் பாடகி யோஹானியை பாராட்டி ஒரு ட்வீட் வெளியிட்டிருக்கிறது. இதனை வைத்தே பலரும், […]

Continue Reading

FactCheck: இந்திய ராணுவத்திற்கு தேவையான ஷூ தயாரிப்பதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் செய்ததா?

‘’இந்திய ராணுவத்திற்கு தேவையான ஷூக்களை இஸ்ரேலில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மோசடி செய்துள்ளது,’’ எனக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:இதுபற்றி நாம் தகவல் தேடியபோது, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதியன்று ABP News ஊடகம் வெளியிட்ட செய்தி […]

Continue Reading

FACT CHECK: எடப்பாடி பழனிசாமி மன நலம் பாதித்தது போல நடிக்கிறார் என்று நடிகர் மயில்சாமி கூறினாரா?

கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று நடிகர் மயில்சாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் மயில்சாமி ஆகியோர் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கொடநாடு கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடிக்கிறார் […]

Continue Reading

FACT CHECK: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வட இந்திய மருத்துவர் படமா இது?

நீட் தேர்வில் வெற்றி பெற்ற வட இந்திய மருத்துவர் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive மருத்துவர் ஒருவர் கண்கள் மீது ஸ்டெதஸ்கோப் கருவியை வைத்து பரிசோதிக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மேல், “நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற வடநாட்டு கண் டாக்டர்” என்று தமிழில் உள்ளது. இந்த பதிவை ஆனந்த சித்தர் என்பவர் 2021 […]

Continue Reading