மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பிரதமர் மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றிருந்தார். அப்போது, தந்தி டிவி வெளியிட்ட செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து, மோடி எங்களை உள்ளே விடவில்லை, அதனால், அவரை சந்திக்க முடியவில்ல […]

Continue Reading

RAPID FACT CHECK: எஸ்.டி.பி.ஐ கட்சியினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் பழைய படம்!

எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ கைப்பற்றிய ஆயுதங்கள் என்று சில பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேசை முழுக்க வாள்களை போலீசார் அடுக்கிவைத்துப் பார்வையிடும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “இந்த ஆயுதங்கள் எல்லாம் யாருக்காக, யாரிடமிருந்துன்னு நெனச்சீங்க மக்களே? நேற்று NIA வால் கைது செய்யப்பட்ட SDPI-யினரிடமிருந்தாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை மதுரை தல்லாகுளம் […]

Continue Reading