ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று மன்னை ஜீயர் அறிவித்தாரா?

‘’ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்,’’ என்று மன்னை ஜீயர் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி, இது உண்மையா என்று கேட்டிருந்தார். மன்னை ஜீயர் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டிருந்தது. அதில், “சாகும் வரை உண்ணாவிரதம் ! ஆ.ராசா மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் – மன்னை […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை அனுமதிக்காவிட்டால் நிர்வாண போராட்டம் நடத்துவோம் என்று பாஜக அறிவித்ததா?

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காவிட்டால், நிர்வாண போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கதிர் என்ற ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “RSS சார்பில் அம்மண போராட்டம் நடைபெறும். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தராவிட்டால், […]

Continue Reading

மோடியை எதிர்கொள்ள முடியாததால் சீன அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா?

பிரதமர் மோடியை எதிர்கொள்ள முடியாததால்தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோரின் படங்களை ஒன்று சேர்த்துப் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “வணக்கம் நண்பர்களே சீன அதிபர் ஜீ ஜிங்பிங் வீட்டு காவலில் வைக்கபட்டது உண்மை தான். காரணம் […]

Continue Reading