பிரதமர் மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி சென்றிருந்தார். அப்போது, தந்தி டிவி வெளியிட்ட செய்தி விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்து, மோடி எங்களை உள்ளே விடவில்லை, அதனால், அவரை சந்திக்க முடியவில்ல என்று மோடி கூறியதாகச் சிலர் வதந்தி பகிர்ந்து வருவதாக, உறுதி செய்யப்படுகிறது.

இதுபற்றி நாம் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு மற்றும் அதிமுக ஐடி., பிரிவு ஆகியவற்றில் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:மோடி எங்களை உள்ளே விடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

Fact Check By: Fact Crescendo Team

Result: False