சினிமாப் பாடல்களுக்கு சீமான் நடனமாடினாரா?

‘’சினிமாப் பாடல்களுக்கு நடனமாடிய சீமான்,’’ என்று கூறி பகிரப்படும் வீடியோக்கள் சிலவற்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Twitter Claim Link I Archived Link இதேபோன்று மேலும் பலர் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்:குறிப்பிட்ட வீடியோ உண்மையில், ஆடியோ எடிட் செய்யப்பட்டதாகும். சீமான், சமீபத்தில் நடைபெற்ற சங்கத் தமிழிசை விழாவில் பங்கேற்று, விருந்தினர்களுடன் நடனமாடிய காட்சி இது. அப்போது இசைக்கப்பட்ட பின்னணி இசை வேறொன்றாகும். அதற்கான உண்மை வீடியோ […]

Continue Reading

கேமிரா மூடியைக் கழற்றாமல் புகைப்படம் எடுத்தாரா மோடி?

கேமரா மூடியைக் கூட கழற்றாமல் மோடி புகைப்படம் எடுத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் மோடி புகைப்படம் எடுப்பது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. கேமராவின் மூடி கழற்றப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருக்கும் ஒருவன் கேமரா இல்லாமலும் போட்டோ எடுப்பான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை Maraimalainagar மறைமலைநகர் […]

Continue Reading

ராகுல் காந்தி இளம்பெண்ணிடம் சிரித்துப் பேசும் புகைப்படம் என்று பரவும் வதந்தி…

ராகுல் காந்தியுடன் இளம்பெண் ஒருவர் சிரித்துப் பேசும் புகைப்படத்தை எடுத்து, அவர் பொது மக்கள் முன்னிலையில் கடலை போடுவதாகச் சிலர் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link I Archived Link உண்மை அறிவோம்:காங்கிரஸ் கட்சி சார்பாக, நாடு தழுவிய யாத்திரை ஒன்றை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். Bharat Jodo Yatra என்ற பெயரில், பாஜக ஆட்சியில் நடைபெறும் அவலங்களை கண்டித்து இந்த […]

Continue Reading

கேரளாவில் ராகுல் காந்திக்கு சிபிஎம் கட்சியினர் வரவேற்பு அளித்தனரா?

இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்றனர் என்று வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியுடன் சிலர் ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கேரளாவில் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர்….நன்றி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ பதிவை Edwinselvaraj என்ற […]

Continue Reading