இந்தித் தொழிலாளர்கள் வெளியேற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கெடு விதித்தாரா?

வட மாநிலத் தொழிலாளர்கள் வருகிற மார்ச் 20ம் தேதிக்குள் தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெடு விதித்துள்ளார் என்று வட இந்தியாவில் வதந்தி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் இந்தியில் பரவும் பதிவு ஒன்றை மொழிமாற்றம் செய்து நமக்கு அனுப்பியிருந்தார். இந்த வதந்தி பற்றி ஃபேக்ட் செக் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். அதில், “தமிழ்நாட்டில் இந்தி தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். மார்ச் 20ம் தேதிக்கு […]

Continue Reading

எம்வி கங்கா விலாஸ் கப்பலின் புகைப்படம் என்று பகிரப்படும் தவறான படத்தால் சர்ச்சை…

‘’ உலகின் நீளமான ஆற்றுவழி கப்பல் எம்வி கங்கா விலாஸ்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.  தகவலின் விவரம்:  இதனை வாசகர்கள் சிலர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த செய்தியை தமிழ்நாடு பாஜக அதிகாரப்பூர்வமாக தயாரித்து உண்மைபோல வெளியிட்டுள்ளது.   Claim Tweet Link l Archived Link  உண்மை அறிவோம்: இந்த செய்தி தொடர்பாக, பாஜக […]

Continue Reading