‘ராமர் சிலையை ஏந்தி நிற்கும் அல்லு அர்ஜுன்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் குழந்தை ராமர் சிலையை ஏந்தி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாகவும், தமிழ் நடிகர்களுக்கு அல்லு அர்ஜுன் போல தேசப் பற்று, ஆன்மிக பற்று இல்லை என்றும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தியில் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை போன்ற சிறிய அளவிலான சிலையை தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பை கொண்டாடிய சங்கிகள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை மது அருந்தி கொண்டாடிய தீவிர இந்துத்துவா ஆதரவாளர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாஜக தொண்டர்கள் மது அருந்தும் பழைய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 29ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*அயோத்தியில் ராமர் பூஜை கோலாகலமாக சங்கிகளால் கொண்டாடப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து […]

Continue Reading

நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான் என்று வானதி சீனிவாசன் கூறினாரா? 

‘’ நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்’’ என்று வானதி சீனிவாசன் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ஜூனியர் விகடன் லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’நாட்டை நாசமாக்கும் எல்லோரும் ‘சங்கி’தான்! நாட்டை நாசமாக்கும் நாட்டு நலனில் சமரசம் செய்துகொள்ளாத யாராக இருந்தாலும் அவர்களை சங்கி என்று பெருமையாக சொல்லலாம். […]

Continue Reading

மும்பையில் ராமர் யாத்திரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்ட காட்சி என்ற தகவல் உண்மையா?

மும்பையில் ராமர் யாத்திரையில் தாக்குதல் நடத்தியவர்களை மும்பை போலீஸ் கைது செய்த காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive போலீசார் ஒருவரை இழுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 24ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பையில் கடந்த 22ம் தேதி ராம் யாத்ரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் இன்று வீட்டில் இருந்து இழுத்து […]

Continue Reading

‘அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’ என்று பரவும் புகைப்படம் உண்மையா? 

‘’ அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்த மக்கள் கூட்டம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா […]

Continue Reading

அயோத்தி ராமர் சிலையைப் பார்த்து கண்ணீர் சிந்திய புகைப்பட கலைஞர் என்று பரவும் தகவல் உண்மையா?

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் ராமர் சிலையைப் பார்த்து கண்ணீர் சிந்திய கேமரா மேன் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராமர் சிலையை பார்த்து காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் கேமராமேன் கண்ணீர் சிந்துவது போன்று படங்கள் ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23ம் தேதி பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சங்கராச்சாரியர் ஆன்மீகப் பெரியவர் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோவிலின் முதல் நாள் வசூல் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தி ராமர் கோவிலில் முதல் நாள் வசூல் ஆன உண்டியல் பணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உண்டியலிலிருந்து ரூபாய் நோட்டுக்களை பக்கெட்டில் எடுத்து போடும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முதல் நாளே நன்கொடைப்பெட்டியில் நன்கொடை கிடைத்ததால் பாதி நாளில் நன்கொடைப்பெட்டி நிரம்பியது…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பு விழாவை டெஸ்லா கார் நிறுவனம் கொண்டாடியதா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவை அமெரிக்காவில் டெஸ்லா கார் நிறுவனம் கொண்டாடியது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் RAM (ராம்) என்று உருவாக்கிய வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 22ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Tesla held a Jai Shri Ram Light & Music show in […]

Continue Reading

புர்ஜ் கலிஃபாவில் ராமர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது ராமர் புகைப்படம் காண்பிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மீது ராமர் தெரிவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23 அன்று பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ஒரிஜினல் முஸ்லிம்கள் வாழும் துபாய் புர்ஜ் கலிபாவில் ஜெய் ஸ்ரீ ராம்!!!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பழங்குடி சமூகத்தவர் மற்றும் கைம்பெண் என்பதாலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படவில்லை என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு 2024 ஜனவரி 22ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “திரௌபதி முர்முவிற்கு […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பின் போது மசூதியில் காவிக் கொடியேற்றி ரகளையில் ஈடுபட்டதாக பரவும் படம் உண்மையா?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா சமயத்தில் மசூதியில் காவிக் கொடி கட்டி வலதுசாரி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மசூதி ஒன்றின் மீது காவிக் கொடியை ஒருவர் கட்டுவதைக் கீழே நின்று ஏராளமானவர்கள் கொண்டாடும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 23 அன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “எத்தனை கோடியில் கோயில் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றாரா? 

‘’அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க நேரில் சென்ற எடப்பாடி பழனிசாமி’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யும் […]

Continue Reading

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

வருங்கால சென்னை மேயர் கீர்த்தி சுரேஷ் என்று சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடா;பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை கீர்த்தி சுரேஷ் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்துடன் சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 16ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், “அண்ணா அறிவாலயம். வருங்கால சென்னை மேயர். செம்பொன் சிலையோ இவள் […]

Continue Reading

நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் குலதெய்வ கோவில்களை திறக்க தடைவிதித்தாரா? 

குலதெய்வ கோவில்களைத் திறக்க தடை விதித்த நிர்மலா சீதாராமன் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் தினமலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக், ட்விட்டர் (எக்ஸ் தளம்) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், “ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் அசைவம் படைக்கப்படும் […]

Continue Reading

உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா பற்றி பரவும் வதந்தியால் சர்ச்சை… 

‘’உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்று உத்தர பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  ‘’உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடையை மீறி அசைவம் உண்பவர்களை கண்டுபிடிக்க ட்ரோன்கள் […]

Continue Reading

ராமர் கோவில் திறப்பு: இறந்தவர்களை அடக்கம் செய்ய தடையா?

ராமர் கோவில் திறப்பையொட்டி ஜனவரி 22, 2024 அன்று இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் தடை விதித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி ராமர் கோவில் புகைப்படத்துடன் பாலிமர் செய்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு 2024 ஜனவரி 20ம் தேதி பகிரப்பட்டுள்ளது. அதில், “இறந்தவர்களை […]

Continue Reading

‘தமிழ்நாட்டில் அசைவ விற்பனை கூடாது’ என்று அண்ணாமலை கூறினாரா?  

‘’தமிழ்நாட்டில் அசைவ விற்பனை கூடாது’’ என்று அண்ணாமலை கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  ஜூனியர் விகடன் லோகோ உள்ளதால், பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: அயோத்தியில் புதியதாக, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. அதில், ராம் […]

Continue Reading

மோடி ஆட்சியில் விரைவாக அமைக்கப்படும் ரயில் பாதை என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி ஆட்சியில் விரைவாக அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அமைக்கப்படும் ரயில் பாதை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் பாதை அமைக்கப்படும் வீடியோவுடன் ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “*மோடியின் புதிய இந்தியாவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியின் வேகம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக […]

Continue Reading

அயோத்தியில் அமைக்கப்பட்ட நீரூற்று என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள இந்து மத அடையாளங்களை வெளிப்படுத்தும் லேசர் காட்சி நீரூற்றை உத்தரப்பிரதேச அரசு அமைத்துள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive லேசர் ஒளி ஒலி காட்சியில் இந்து மத அடையாளங்கள் வெளிப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 18ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அயோத்தியில் உபி அரசால் நிறுவப்பட்ட நீர் நீரூற்று” […]

Continue Reading

‘வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்தாரா?  

‘’வசூல் ஒன்றே இனத்தின் விடுதலை’’ என்று சீமான் ட்வீட் பகிர்ந்ததாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில், சீமான் எதுவும் X வலைதளத்தில் பதிவு எதுவும் வெளியிட்டுள்ளாரா […]

Continue Reading

‘ஜான் பென்னிகுயிக் சிலை எதற்கு’ என்று அண்ணாமலை கேட்டாரா?  

‘’ ‘ஜான் பென்னிகுயிக் சிலை எதற்கு’’ என்று அண்ணாமலை கேட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில், கதிர் நியூஸ் ஊடகம் செய்தி எதுவும் வெளியிட்டுள்ளதா என்று […]

Continue Reading

ராமர் படத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு வெளியிடுகிறதா ரிசர்வ் வங்கி?

அயோத்தியில் ராமர் கோவில் திறப்புவிழா நடைபெறுவதையொட்டி வருகிற ஜனவரி 22ம் தேதி ராமர் படத்துடன் கூடிய புதிய ரூ.500 நோட்டு வெளியிடப்பட உள்ளது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராமர் படத்துடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டு 22 ஜனவரி 2024 அன்று வெளியிடப்பட உள்ளது என்று வாட்ஸ் அப்பில் பரவிய பதிவை ஸ்கிரீன்ஷாட் […]

Continue Reading

மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார் என்று பகிரப்படும் பழைய செய்தியால் சர்ச்சை…

‘’மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார்’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்வதாக, ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என்று தகவல் தேடினோம். ஆனால், எந்த செய்தியும் காண கிடைக்கவில்லை.  […]

Continue Reading

ஜோதிர் மட சங்கராச்சாரியார் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டாரா?

அயோத்தி ராமர் கோவிலை மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் பாஜக குண்டர்களால் தாக்கப்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜோதிர் மடம் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்தா சிலரால் தாக்கப்படும் வீடியோவை ஜனவரி 13, 2024 அன்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். ராமர் கோவில் கோரியதால் போலீசாரால் தாக்குதலுக்கு ஆளானவர் ஜோதிர்மட சங்கராச்சாரியார் […]

Continue Reading

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் பலி என்று பரவும் வதந்தி!

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஓட்டி வந்த பஸ் கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் ஃபபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் […]

Continue Reading

‘பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டாரா?  

‘’பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை’’ என்று எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  கதிர் நியூஸ் லோகோவுடன் உள்ள இதில், ‘’ பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை! தலைவர்கள் தவறு செய்யும்போது திருத்த வேண்டிய இடத்தில் தொண்டர்களாகிய நாங்கள் இருக்கிறோம். – எஸ்.பி.வேலுமணி […]

Continue Reading

தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கியதால் பேருந்துகள் விபத்து என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?

தற்காலிக அரசு பஸ் ஓட்டுநர்கள் இயக்கியதில் விபத்துக்குள்ளான பஸ்கள் என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஸ்கள் விபத்துக்குள் சிக்கிய புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிட்டிருந்தனர். நிலைத் தகவலில், “தற்காலிக ஓட்டுனர்களின்  பெர்ஃபார்மென்ஸ் 🖤❤ பயணிக்கும் பொதுமக்கள் நிலை?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படங்களை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். […]

Continue Reading

அயோத்தியில் இயக்கப்பட உள்ள எலக்ட்ரிக் பஸ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

அயோத்தியில் இயக்கப்படத் தயார் நிலையில் உள்ள எலக்ட்ரிக் பஸ்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் ஜனவரி 9, 2024 அன்று பகிரப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “அயோத்தியில் இயக்குவதற்கு எலக்ட்ரிக் பஸ்கள் தயார்நிலையில்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். உண்மை அறிவோம்: அயோத்தியில் […]

Continue Reading

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் பலி என்று பரவும் வதந்தி!

தற்காலிக பஸ் ஓட்டுநர் ஓட்டி வந்த பஸ் கார் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரசு பஸ் கவிழ்ந்து கிடக்கும் புகைப்படம் ஃபபேஸ்புக்கில் 2024 ஜனவரி 10ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “மணப்பாறை அருகே உள்ள கல்கொத்தனூர் என்ற இடத்தில் திருச்சியில் […]

Continue Reading

பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தரும்படி சீமான் கேட்டாரா?

‘’ பொங்கல் பரிசுத் தொகையை வாங்கி நாம் தமிழர் கட்சியின் திரள் நிதிக்கு தருக,’’ என்று சீமான் கேட்டதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இதில், ‘’ பொங்கல் பரிசுத் தொகை – சீமான் வேண்டுகோள். தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகையைப் பெறும் […]

Continue Reading

‘எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்’ என்று நெல்லை முபாரக் கூறினாரா?

‘’எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும்,’’ என்று எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில் நெல்லை முபாரக் எங்கேயும் பேசினாரா அல்லது எஸ்டிபிஐ கட்சி எதுவும் செய்தி வெளியிட்டதா […]

Continue Reading

ராமர் கோவிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர் கொண்டு வரும் பக்தர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் குடமுழுக்கையொட்டி, நேபாளம் சீதா கோவிலிலிருந்து பக்தர்கள் சீர் கொண்டு வருகின்றனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜெய் ஶ்ரீராம் கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேரணியாக வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் ஜனவரி 8, 2024 அன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் நடக்கும் ஸ்ரீ ராமர் சீதா கோவில் கும்பாபிஷேகம் […]

Continue Reading

ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா கிரிக்கெட் விளையாடும்போது தடுமாறி விழுந்தாரா?

‘’ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா கிரிக்கெட் விளையாடும்போது தடுமாறி விழுந்தார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Claim Link l Archived Link   பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில் பாஜக.,வின் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் […]

Continue Reading

திமுக 39 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாகச் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் தி.மு.க இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களையும் கைப்பற்றும் என்று உள்ளது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு […]

Continue Reading

அயோத்தியில் கட்டிமுடிக்கப்பட்ட ராமர் கோவில் என்று பரவும் வீடியோ உண்மையா?

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ராமர் கோவில் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அயோத்தி ராமர் கோவில் போன்று தோற்றம் அளிக்கும் அனிமேஷன் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “2024 ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் காண இருக்கும், எஅயோத்தி #ராமர்_கோவில். ராமர் கோயில் அழகை மொபைல் முழு திரையில் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயிலில் 25,000 ஹோம குண்டம் நிறுவப்பட்டதா?  

‘’அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்ட 25,000 ஹோம குண்டம்,’’ என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  Archived Link  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில் அயோத்தி ராமர் கோயிலில் 25,000 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதா […]

Continue Reading

அயோத்தியில் குவியும் ஜடாயு என்று பரவும் வீடியோ உண்மையா?

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியில் ஜடாயு என்ற பறவை குவிந்து வருகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கழுகுகள் சில மலைப் பாதை ஒன்றின் ஓரத்தில் ஒன்றாக இருப்பதை யாரோ காரில் சென்றபோது எடுத்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “முற்றிலும் அழிந்து விட்டதாக கருதப்பட்ட “ஜடாயு” பறவைகள் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை […]

Continue Reading

அயோத்தியின் தற்காலிக கழிவறை என்று பரவும் வீடியோ உண்மையா?

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பக்தர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிப்பறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திறந்தவெளி கழிப்பறை ஒன்றின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்த கோடிகளுக்காக பிரத்யேகமாக தயாராக இருக்கும் உலக தரம் வாய்ந்த கழிப்பறைகள். 56” ஞ்சுடா…. மோடிடா…….. […]

Continue Reading

மசூத் அசார் குண்டுவெடிப்பில் இறந்தார் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்தியா தேடும் பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் இறந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெளிவாக இல்லாத, குண்டு வெடிப்பு வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் ஜனவரி 1, 2024 அன்று பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “முடிஞ்சு… 2024 இன் முதல் கணக்குத் தொடக்கம்: காந்தகார் விமானக் கடத்தல்காரன், ஜெய்ஷ் இ முஹம்மத் […]

Continue Reading

பாஜக மற்றும் மோடியை அதிமுக.,வினர் விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டாரா?  

‘’ பாஜக மற்றும் மோடியை அதிமுக.,வினர் விமர்சிக்கக் கூடாது,’’ என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  பலரும் இதனை உண்மை என நம்பி, ஷேர் செய்து வருகின்றனர்.   உண்மை அறிவோம்: மேற்கண்ட வகையில் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசினாரா என்று செய்தி ஆதாரம் தேடினோம். ஆனால், […]

Continue Reading

மோடியை அசிங்கப்படுத்திய சிறுமி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுக்கு நீங்க ஒன்னுமே தரவில்லை என்று மோடிக்கு சிறுமி ஒருவர் பதாகை வடிவில் கடிதம் எழுதியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive சிறுமி ஒருவர் பதாகை ஏந்திய புகைப்படத்துடன் கூடிய புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அன்புள்ள மோடி தாத்தா. என் பெயர் துவாரகா மதிவதனி. 2std படிக்கிறேன். திருச்சிக்கு வந்த நீங்க ஏன் நெல்லைக்கு வரல […]

Continue Reading

ஜனவரி 1 அன்று ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி என்று பரவும் வீடியோ உண்மையா?

2024ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி ஜப்பானை தாக்கிய சுனாமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜப்பானில் சுனாமி தாக்கிய வீடியோவை ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 2ம் தேதி பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “ஜப்பானில் 01.01.2024 ஏற்பட்ட சுனாமி அலையின் ஒரு காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மை அறிவோம்: 2024 ஜனவரி 1ம் […]

Continue Reading

ஜப்பான் சுனாமி என்று பரவும் பழைய வீடியோவால் பரபரப்பு!

ஜப்பானை தாக்கும் சுனாமி அலைகள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுனாமி தாக்குதலில் படகுகள், சிறிய கப்பல்கள் அடித்துச் செல்லப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் 2024 ஜனவரி 1ம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “Big breaking: சுனாமியின் முதல் அலைகள் ஜப்பானில் தாக்க தொடங்கியது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரிக்டர் […]

Continue Reading

பாஜக நிர்வாகியின் அநாகரீக செயல் என்று பரவும் ட்வீட் ஸ்கிரீன்ஷாட் உண்மையா?

கோவையில் இளைஞரின் ஆண் உறுப்பைக் கடித்த பாஜக நிர்வாகி கைது என்று புதிய தலைமுறை வெளியிட்டது போன்று ட்வீட் ஸ்கிரீன்ஷாட் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதியதலைமுறை வெளியிட்டது போன்ற ட்வீட்டை ஃபேஸ்புக்கில் 30 ஜனவரி 2024 அன்று பதிவிட்டுள்ளனர். அதில், “கோவை: மதுபோதையில் இளைஞரின் குஞ்சைக் கடித்துக் காயம் ஏற்படுத்திய பாஜக நிர்வாகி – நடந்தது என்ன?” […]

Continue Reading