நிர்பயா வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சிறுவன் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

டெல்லி நிர்பயா வழக்கில் சிறுவன் என்பதால் மூன்று ஆண்டு தண்டனை வழங்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நபர் இவர்தான் என்று ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive குற்றவாளி ஒருவனை போலீசார் அழைத்துச் செல்லும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டெல்லி நிர்பயா(ஓடும் பேருந்தில்) கற்பழிப்பு வழக்கு நினைவிருக்கிறதா..?அதில் ஒரு குற்றவாளிதான் இவன். வயது குறைந்த […]

Continue Reading