நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

நடிகர் விஜய்க்கு ‘லிப் கிஸ்’ கொடுத்த கேரள ரசிகர் என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ என்னடா தளபதி வாய்ல தினிச்சு கிஸ் அடிச்சுட்டு இருக்கிங்க😂,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  கேரளா சென்றுள்ள விஜய்க்கு இவ்வாறு அங்குள்ள ரசிகர்கள் சில்மிஷம் செய்துள்ளதாகக் […]

Continue Reading

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசினாரா?

தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பேசியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: Claim Link l Archived Link  இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’எடப்பாடி என்றால் என்ன பெரிய முதல்வரா, எழுதி வைத்துக் கொள், ஒவ்வொரு தொகுதியிலும் உன் சீட் பறிக்கப்படும்,’’ என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் ஆக்ரோஷமாகப் […]

Continue Reading

வட இந்தியாவில் வாக்கு கேட்டுச் சென்ற பா.ஜ.க-வினர் மீது தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் வாக்கு கேட்டுச் சென்று பாரதிய ஜனதா கட்சியினர் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பாரதிய ஜனதா கட்சியினரை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் தாக்கும் பழைய வீடியோ ஃபேஸ்புக்கில் புதிதாக பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*வடக்கே வெளுப்பு துவங்கியது,வாக்கு கேட்டு சென்ற பிஜேபி கட்சிகளுக்கு*” […]

Continue Reading