“சின்ன அண்ணி நிவேதா பெத்துராஜ்” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

நடிகை நிவேதா பெத்துராஜை சின்ன அண்ணி என்று குறிப்பிட்ட சன் நியூஸ் தொலைக்காட்சியில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சின்ன அண்ணி அடியே அழகே! நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்” என்று […]

Continue Reading

ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசு வீட்டை காலி செய்த புகைப்படமா இது? 

‘’ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசு வீட்டை காலி செய்த புகைப்படம்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் பதவியை ராஜினாமா செய்த பிறகு தனது உடமைகளுடன் அரசு வீட்டை காலி செய்த பொழுது எடுத்த படம். ஆர்எஸ்எஸ் […]

Continue Reading

‘என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறினாரா?

‘’என் அந்தரங்க படத்தை வெளியிட்ட திமுகவுடன் கூட்டணி கிடையாது’’ என்று பாரிவேந்தர் பச்சமுத்து கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  புதிய தலைமுறை லோகோவுடன் உள்ள இந்த நியூஸ் கார்டில், ‘’ இனி திமுகவுடன் கூட்டணி கிடையாது – அறியாத வயதில் நான் செய்த தவறு அதை திமுக தான் பெரிதாக்கியது; […]

Continue Reading

தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் இவர்தான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

முகலாய அரசர் ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் புகைப்படம் வெளியானது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பழைய புகைப்படங்களை ஒன்று சேர்த்து புகைப்பட பதிவு உருவாக்கப்பட்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மும்தாஜின் புகைப்படங்கள் வெளியானது. இந்த மூஞ்சிக்கா அவ்வளோ பெரிய தாஜ்மஹால்னா…! ஐஸ்வர்யாராய் மாதிரி இருந்த என்ன பன்னிருப நீ சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Continue Reading